பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

விண்னொன்றும் புகழெல்லாம் விரித்து வாழ்வை விரித்தம்எனப் பெருக்கிடுவார்; விரித்தம் இஃதை பண்ணொன்றும் விருத்தம்'எனப் பகர்ந்தார்

அன்றோ!

பழந்தமிழை விரித்தவரும் விருத்தம் சேர்ந்தார். 397 (எண்சீர் ஆசிரிய விருத்தம்} நம்பி:

'சிந்து பிறத்து தவழ்ந்திட - கும்மி

சேர்ந்து குலுங்கி அவிழ்ந்திட, 'சந்தம் இசைந்து கிளர்ந்திட - இருவர்

வந்து பிறந்தனர் வளர்ந்திட. sos (ஈரடிச் சிந்து)

நங்கை:

நந்தமிழ்த் தொன்மர பாகிடுஞ் செய்யுளை

நல்லுண வாகிடும் ஊட்டம் என்போம்;

செந்தமி விற்புது மைக்கவி தை'களைச்

செய்திடின் சேர்த்துச்சு வைத்திடுவோம்.

39% [கும்மித் தாழிசை)

222