பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பேச்சில்லா நாக்கில்வரும் கொழகொழப்பு,

பேச்சோடு உடற்காகும் தளதளப்பு: -பிணிக்கும் அடிக்குறிப்பு.

420 உள்ளத்தில் உண்டாகும் மரமரப்பு,

உடலிலே உண்டாக்கும் மொரமொரப்பு;

-வாழ்வின் கீழறுப்பு. கள்ளத்தால் பேசுகின்ற автовтовч,

கட்டாயம் ஒருநாளில் தடதடப்பு: –ಹTTತಿಕ கழுத்தறுப்பு.

42 | கோள்மூட்டி வாழ்வாரின் கொடுகொடுப்பு,

கூட்டிவிடும் பகையென்னும் புடைபுடைப்பு ;

கள்ளத்தின் முதற் பதிப்பு. - கால்பிடித்தே ஆள்பிடிக்கும் நெளிநெளிப்பு,

கழுத்தறுப்புக் காரர்.இவர் நொளநொளப்பு:

-கலகத்தின் மறுபதிப்பு. 422 பருவத்தில் இளமையொரு மினுமினுப்பு:

பக்குவமாய் வைத்திருந்தால் பளபளப்பு:

— அஃதோர் எழிற்படைப்பு.

23i