பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தேவாரம்: தணில்காணும் வெடுவெடுப்பு

தெளிவில்லா உளம்வெடிக்கும் வெடிவெடிப்பு;

- தேர்பொருளோ சினக்குறிப்பு.

435 கம்பராமா யணத்திலொரு கிளுகிளுப்பு;

கவிக்குற்றா லக்குற'த்தில் கிடுகிடுப்பு;

- கடுநடுக்கப் பொருளிதற்கு. பின்புதனிப் பாட"லிலே பளபளப்பு

பெருகும்உரை நூல்களில்இச் சொல்லிருப்பு,

- பெற்றிருக்கும் குடியிருப்பு.

. 436

பலப்பலவாய்ப் பெருகுமிந்தச் சொலிசொலிப்பு,

பண்புதரும். துன்புதரும் ஒலிஒலிப்பு

- பெற்றதிங்கு பாட்டமைப்பு. புலப்பட்ட அளவில்இங்குப் பொருளடக்கிப்

பொழுதுபோக்காப் பாடியதிப் பாவிருப்பு

- போதுமிந்தப் பெரும்.அறுப்பு.

437 (ஒட்டுச் சீர்கள்

பெற்றுவந்த தாழிசைகள்)

  • சொலி-மென்சொல்

236