பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவின்தகள்

"குமரி இதழிலே குங்குமப் பூச்சாய்க் - குமரன் நெஞ்சைக் குத்திக் குடைந்தது" :

(பாடல் 401) புதுக்கவிதையை உரைவீச்சு என்றும் கவிதை போலில்லாக் கவிதை' என்றும் மணிக் கவிதை' என்றும் பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர். இவர் சிலம்பில் உள்ள உரைப்பாட்டுமடையின் மறுபதிப்பு' என்கிறார்.

உணர்வு அழுத்தம்

கவிஞர்கோ மிகச் சிறந்த உணர்வுடையவர். அதனால் தான் இவரது கவிதைகள் ஆற்றல்மிகு உணர்ச்சிகளின் Glassiuri-ra Janujāgirarar (Spontaneous overflow of powerful feelings), a smão sigp53th otiusstäärsä போலும் ஊற்றுணர்வு' எனும் சொல்லைப் படைத்து அதனை அடிக்கடி பயன்படுத்த நேர்கின்றது.

  • ஊற்றுணர்வைக் காதல் என'(1) உரைக்கின்றார்: :உணர்ச்சிப் பெருக்கின் ஊற்றுக் கண்ணே' (580) "உணர்வார் காண்டார் உணர்வின் ஊற்றை' (580) காதல் உணர்வு வயப்படாத கவிஞர் எவரும் இருக்க முடியாது. இளங்கோவும் திருத்தக்க தேவரும் தூய துறவு வாழ்வினராயினும் காதல் உணர்வைப் பாடுவதில் பின்னிற்க வில்லையே. இந்த நிலையில் கவிஞர் இளஞ் சேரன் விட்டுக் கொடுப்பாரா? மலரினும் மெல்லிய அந்தக் காமத்தில் - காதலின் நுட்பந்தனை அழகுபடக் கூறுகிறார். . . - - - - - - -

காதல், வெள்ளமெனப் பெருக்கெடுததுக் கவிஞரை உருட்டிப் புரட்டி எடுத்துவிடுகிறது. வெள்ளத்தில் திக்கு

of 27]