பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கோ'வைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டநூல் - புலவர் மதி எழுதியது. 18-4-73 சிலப்பதிகாரக் கலைக்கூடத் திறப்புவிழாவில் அந்நாள் முதல்வர் டாக்டர் கலைஞரால் பொன் னாடை போர்த்தப் பெற்றுப் பொன் கணையாழி சூட்டப்பெற்றுப் பாராட்டு : 26-9-75 இளஞ்சேரன் நகர் - நாகையில் புறநகர்

அமைப்பு அடிக்கல் நாட்டு விழா. 14-10-75 நல்லாசிரியர் விருது - தமிழ் நாட்டரசு

10–1–76 3 * , நாகைத் தமிழ்ச் சங்கப்

பாராட்டு

10-9-76 இலண்டன் மாநகரில் வெளியாகும் இலண் டன் முர சில் வரலாற்றுக் குறிப்பு வெளிவந்தது 28-1-77 மறைமலையடிகளார் சிலைநாட்டுப் பாராட்டு - சென்னை சைவ சித்தாந்தக் கழக நூற்றாண்டு விழா - (சென்னை) 4–1—80 மதுரை 5 - ஆவது உலகத் தமிழ் மாநாட்டில்

ஆய்வுக் கட்டுரை படைப்பு. 11-10-80 இரத்தினகிரி திருக்குறள் மாநாட்டில் திருக்

குறள் தொண்டிற்குப் பாராட்டு. 15,18-1-81 பம்பாய் திருவள்ளுவர் மன்றப் பொங்கல்

விழாச் சொற்பொழிவுகள். 18-3-81 மார்பளவுப் படத்திறப்பு-பணியாற்றிய பள்

ளியில் - 17-6-81 பள்ளிப் பணி ஓய்வு - பள்ளி ஆசிரியர் சங்கப்

பாராட்டு r - 12-7-81 பள்ளிப் பணி ஓய்வு - நாகைப் நகரப் பெரு மக்கள் பாராட்டு; பொன்னாடை, பொற்கிழி வழங் óéb) ,

37.