பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198. அடிப்படையாகக் கொண்ட அந்தப் பன்னிரண்டு சார்புகளும் முதற்காரணமாய் இருப்பதைத் தெளிந் தார். அந்தப் பன்னிரண்டும் சங்கிலித் தொடர் போல் ஒன்ருே டொன்று தொடர்பு உடையனவாகும். அவை, முறையே வருமாறு : பேதைமை, செயற்பாடு, உணர்வுத் அருஉரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று. தீவினைத் தொகுதி (பவம்), பிறப்பு (தோற்றம் வினைப்பயன்-என்பனவாம். - 54 பேதைமையால் செயல்படுதல் (செயற்பாடு) உண்டா கிறது; செயல்படுகலால் உணர்வுகள் தோன்றுகின்றன; உணர்வுகளால் உலகப் பொருள்களின் உருவமும்(உருது அவற்றின் வடிவில்லாத (அருவான) பண்பும் வந்து நினைவைத் தூண்டுகின்றன; இதனால் மெய், வாய்,கண், முக்கு, செவி என்னும் வாயில்கள் (Gates of Knowங் ledge) வேலை செய்யத் தொடங்குகின்றன; இதன்ை உலகப் பொருள்களோடு ஊறு (உறும் தொடர்ழ் ஏற்படுகிறது; இதல்ை நுகர்வு (துய்த்தல்-அனுபவித் தல்) உண்டாகிறது; இதனால் மேலும் வேட்ல்ை (விருப்பம்) ஏற்படுகிறது; இதனல் விடாப்பிடியாகிது சர்த்தனர் தம் மணிமேகலை நூலில், வாயில் ஆறும் யுஇ காலை” (30-86) என வாயில் ஆறு என்பதாகக் 蠶 ளார். உளவியல் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்தி ந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. இந்தக் காலத்திற்: }து பொருந்தாது. மெய், வாய். கண், மூக்கு, செஇ, என்னும் ஐந்து (ஐம்பொறிகள்) வாயில்களோடு மனத்திை யும் சேர்த்து வாயில்கள் ஆறு எனக் கூறியுள்ளனர். မ္ဘိဒ္ဓိ சரியில்லே. ஐம்பொறிகளாகிய ஐந்து வாயில்களின் வாதி லாக (மூலமாக) மனம் உலகப் பொருள்களோடு தொட்ங் கொள்கிறது. வாயில் வழியாகப் போய்வரும் ಶ್ಗ பும் ஒரு வாயில் என்று சொல்லுதல் தகாது. எனஜ்ே வாயில்கள் ஐம்பொறிகளாகிய ஐந்து மட்டுமேயாகும்.' 199 பற்று உண்டாகிறது; இத ைல் மிகுதியாய்த் (கூட்ட மாய்) தீ வினைகளைச் செய்ய நேர்கிறது; இதல்ை பிறப்பு தோன்றுகிறது; மீண்டும் பிறப்பதால், துன்பம், பிணி, முதுமை, இறப்பு ஆகிய வினைப் பயன்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. இந்தப் பன்னிரண்டு சார்புகளும் அகன்ருல் துக்கம் அ4. யோடு நீங்கும். இஃதும் துக்க நீக்க வழியாம். வேறு போதம் பெற்றமை (ஆசிரியப்பா) ! இன்னபிற நல்ல இனிய கருத்துகள் எண்ணலில் தோன்ற எழிலுறு சித்தர், இப்பூ வுலகில் இனிதே பிறந்தபின் முப்பத் தைந்தாம் அகவை முதிர்கையில் 3 புத்தம் புதிய போதம் பெற்றுப் புத்தர் ஆனார் பூவுலகு உய்ய. 2 4 பொய்யாம் அறியாமை எனுமிருள் போக மெய்யறி வுச் சுடர் மேவியது உளத்தில் . ళొక్క م۔ . -r --- معتمد قشوة பாடல் 1: எண்ணல் - தியானம். 3 போதம்_ஆேஞ்: ஆானம்; புத்தர் - போதம் உடையவர். 4 அறியாகே அஞ்ஞானம்; மெய்யறிவு - மெய்ஞ்ஞானம்.