பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 33 என்ன செயலினைச் செய்கின்றாய் - இனி எனது பெருமையும் என் னாகும்? துன்னிய திங்கே துறவுற்றே - எனத் தொலைத்திட வோ என்றார் புத்தரிடம். 34 பின்னர், பகவரும் பிக்குகளும் - உண்ணப் பெரிய விருந்து படைத்திட்டார்; மன்னுபே ரால மரத்தோப்பைத் - தம் மைந்தர் இருக்க அளித்துவிட்டார். (வேறு) யசோதரை 35 புத்தரின் வரவைத் தோழி புகன்றிட, அறிந்த இல்லாள் மெத்தவே வருந்தி, நாகும் மேவிட மாட்டேன் என்றாள். இத்தையும் புத்தர் கேட்டே யசோதரை இருக்கும் இல்லம் நத்தியே தாமாய் நண்ணி நயவு ரை பகர , அன்னாள் 36 கணவரின் காலில் வீழ்ந்து கதறியே கண்ணிர் விட்டாள். துணைவரைப் பிரிந்த பின்னர்த் துவருடை அவளும் பூண்டே உணவினைக் குறைத்து, நீள உற்றதன் கூந்தல் நீக்கி நினைவினை அவர்மேல் வைத்து நெடுந்தரை படுத்து வந்தாள்) _ 34 பகவர் புத்தர். 35 இல்லாள்-மனைவி; gడ్తో விரும்பி அடைத்ல்: நத்தி விரும்பி; து;ே கணவர்: நெடுந்தரை - நீண்ட தரை, அதாவது - கக 211 37 என்னவே தோழி கூற, ஏந்தலும் கேட்ட பின்னர், இன்ன மிழ் தனைய மைந்தன் இராகுலன் தனையும் கண்டே, அன்னவர் அவாவ றுக்க அறவுரை அவர்க்கும் நல்கி, துன்னிய உறவோர் சில்லோர் துறக்கவும் வழிவ குத்தார். கற்றத்தார்கள் 38 தந்தையின் இரண்டாம் இல்லாள் தந்திடு தம்பி நந்தன், தந்தையின் தம்பி மைந்தன் தக்க ஆ னந்தன், மற்றும் தந்தையின் குடியைச் சேர்ந்த அநுருத்தன், தேவ தத்தன் இந்த எல் லோர்க்கும் புத்தர் இன்னுரை அருளிச் செய்தார். 9ே உடம்பினை நிழல்பற் றல்போல் உற்றனன் ஆனந் தன்தான்; புடம்பெறு தங்கம் போல்வான், புகழ்ந்திடும் துாய LಣTU7, திடம் பெறப் புத்த ாோடு - திரிந்துமே எங்கும் செல்வான்; கடனெனப் புத்த ரைத்தான் கடைவரை காத்து வந்தான். 37. அமித்து அண்ய அமிழ்தம் போன் r גאי: of it. அமிழ்தம் போன்ற; அன்னவர் இராகுலன்_என்னும் jo இல் * - மனைவி. 39 புடம் பெறு புடம் போட்ட, கடன் கடமை : கடை வரை - கடைசிவரை. 变