பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 8 I 84 86 ..میمے یہ دس-------- 232 நல்லதோர் வாய்ப்பு நல்கி யுள்ளனர். வல்ல இந்தச் செயலே மான, இறந்து போன என்மகன் உடலையும் சிறந்திடச் செய்யின் செலுத்துவேன் நன்றிஎன்றெலாம் புலம்பி ஏழை நைந்து குன்றி மேலும் குழற லாஞள் : உடம்புக் குள்ளே ஒடிடும் குருதிதன் திடம் பெறு செந்நிறம் திரிந்து மாறி வெண் ணிற மாசி விழிகளின் வழியாய்க் கண்ணி ராகக் கடுகி வழிய, பிறந்தவர் இறப்பது பெரிய உண்மையே; பிறந்த குழந்தை பெரியவ ளுக வளர்ந்துபல் லாண்டு வாழ்ந்த பின் அன் ருே தளர்ந்து மடிதல் தக்க தாகும் ? sö வல்ல - சாமர்த்தியமான : மான-போல. 81 சிறந் திடச் செய்யின்- சிறந்து தோன்றும்படி செய்தால்: 82 ஏழை - பெண். குழறல் - குளறுதல். 84. கடுகி-விரைந்து. 87 89 90 233 இதற் கிவ் வுலகில் எவரும் பதில்சொலார்; எதற்குநான் இன்னும் இருக்க வேண்டும்?என்றெலாம் எண்ணி இடுகாட் டிற்குள் சென்று மகற்கு ச் செய்ய வேண்டிய சமக் கடனெ லாம் இயற்றி முடித்த பின் ஏமம் பெற்றிட, - ஈடிலாத் துறவியை அடைந்து கண்ணிர் ஆறாய்ப் பெருக, நடந்தவை அனைத்தும் நவின்று வருந்தினள். புத்தரின் அறிவுரை படத்தையால் புத்தர் மற மொழி கூறுவார் : நடந்தது முற்றும் நடந்ததாய் விடுக. வையக வாழ்வின் வரலாறு இதுதான்! கையத் துள்ள கரும்பொருள யாவும் 9 | மறாமொழி - எவராலும் மறுக்க முடியாத உரை; இந்தப் பாடலோடு Past is Past_என்னும் ஆங் கிலமொழியை உலகம். ஒப்பிட்டு நோக்குக. 92 வையகம் - கரும்பொருள் - வலிமையுடைய பெருமை