பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புத்தரால் துறவு பூண்டோர் காதை: 醬 சாரநாத் சார்தல் ] கங்கையாறு பாய்கின்ற காசிமா நகரம் கல்விகலைக் கிருப்பிடமாய்க் கவின் பெற் றோங்கும். எங்குமுள மாந்தர்கள் இங்கு வந்தே - "இறந்துவிடின் முத்தி’ என்னும் இரும்பேர் தாங்கும். 237 பெருமாளுர் தாம்கண்டு பெரிதும் போற்றும், பீடுபெற்ற நடுநிலையாம் வழியைப் பேண வருமாறே ஐவர்க்கும் வாய்ம லர்ந்து வழிகாட்டிப் பேருரையும் வழங்க லுற்றார். (வேறு) நடுநிலைவழி உடலை வருத்தவும் கூடாதாம் அந்த உடலுறு இன்பமும் கூடாதாம் - தக்க உடையால் உணவால், பெரும்பேற்றை - யாரும் 2 மாநகராம் காசிதனை மகிழ்ந்த டைந்து - - * - மகிழ்சோலை யிலேஒருநாள் மன்னி அங்கே உற்றிடல் என்ப தியலாதாம் - நானகலக் காணவந்த நல்லோர்க் கெல்லாம் 7 முடியை அரங்கச் சிரைப்பதாலோ - அன்றி நயமுடனே அறமொழிகள் நல்கிப் பின்னர், முழுநீ ளமாக வளர்ப்பதாலோ, மற்றும் 3 பாணினைத்துாட் டுகின்றமுதல் பண்புத் தாய்போல் கடிய 5567 புரிவதாலோ, - அன்றிக் பரிவுடனே அங்குமிங்கும் பாங்காய்ச் சென்று, ! கனல்கொடு வேள்வி இயற்றலாலோ, போன ஐந்து பிக்குகளைப் பொருந்தத் தேடிப் # ஏற்றமாம் நன்மைகள் எய்திடாவாம் - நல்ல புகழ் சார நாத்"அதனைப் புத்தர் சேர்ந்தார். | இயல்போ டொழுக்கமும் பின்பற்றி - மேலு 8. 4 புத்தரை முன் பிரிந்துசென்ற புதியோர் ஐவர் # ஆற்ற நல் மெய்யறி ஆற்றிடினே - யாரும் - பொன் மான்சோ லைதன்னில் புக்கு நோற்றார். i அடையலாம் நற்பே றென.மொழித்தார். நத்திய வ ரைக்கான ஐயர் நண்ண, i 0{(قے( ஆழி உருட்டுதல் நன்கவரும் வரவேற்று நலமே செய்தார். # 9 அறவா ழிதனை உருட்டலானார் - ஐயர் 1 "காசியில் இறந்தால் முத்தி' என்பது ஒரு ಫಾ..! அதற்கும் விளக்கம் அளிக்கலானார் - நல் 2 நான் அகல - நான்’ என்னும் அகங்காரம் நீங்க. 3 அறஞ்சார் ஒழுக்கம், உருளையதின் - வல்ல பாணிணைந்து - பால் நினைந்து; முதல் தாய் - முதன்மைத் தால்; குழந்தைக்குத் தாகை நினைந்து பால் ஊட்டுபவள் முதல்தாய் ! குழந்தை அழுத பின்னர் ஊட்டுபவள் இடைத் தாய்: குமுந்தை அழ அழ விரைந்து வந்து ஊட்டாமல் வேறு வேலையைச் செய்து கொண்டிருப்பவள் கடைத்தாய் - என ய் மரபு. 3 சாரநாத் - காசிக்கு அருகில் ஆறு கல் தொலைவில் உள்ள இடம். 4 நத்தி - விரும்பி; நன்கு அ வரும் - நன்முக அந்த ஐவரும். * 4ஆர்ந்துளது - அமைந்து (பொருந்தி) ஆயநற் கால்களாய் ஆர்ந்துளதாம்; 6 உடல் உறு - உடலால் அடையும்; இயலாதாம் முடியாதாம். பாடல் 7 அரங்க - முழுக்க: கடிய - கடுமையான ; கனல் கொடு நெருப்பைக் கொண்டு. 8 ஏற்றம் - உயர்வு;_இயல்பு - பண்பு ஆற்ற - மிகவும். 9 அற ஆழி - அறமாகிய சக்கரம் : உருள்ை - சக்கரம்;. உள்ளது.