பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 10 ஆழிமேல் சுற்றும் இரும்புவட்டம் மெய் அறிவாம்; அடக்கக் குடத்திற்கு - பரிச, ஆழமாம் உண்மையே அச்சாக நனி அமைந்திட ஆழி உருள்கிறதாம். பிறர்க்கு به ومطعم - - திர rr அ ைத்தேர் இயக்கிப் பெருமானார் - அளிக்கும் அறவுரை ஆழ்ந்ததுவே உறவே உயிரென ஒன்றிற்கா - இங்கே ஒருவரும் கவலைப் படவேண்டா. துறக்கம் எனும்பித்து வேண்டாவாம் - உண்மைத் துரய அறிவே பெறவேண்டும் - யாரும் மறக்கவே வேண்டா அறநெறியை - என மக்களுக் கெல்லாம் எடுத்துரைததாா. (வேறு ஆசிரியப்பா) சங்கம் பிரிந்த ஐவரும் புத்தரைப் பேணி, பிரிந்த தற்காப் பெரிதும் வருந்தினர் . வருந்திர ளான மக்கட் கூட்டம் திருந்தப் புத்தர் திகழுமோர் சங்கம் 9-10 : அறமாகிய சக்கரத்திற்கு நல்லொழுக்கத் ஆயக் (குறுக்குக்) கால்களாம்; சக்கரத்தின்மேலே சுற்ஜ் யுள்ள இரும்பு வட்டம்_மெய்யறிவாம்; அட்ச்மே இ ரத்தின் குடமாம் : ஆழியின் அச்சு உண்மை யாம்; இதி క్టీ கைய சக்கரத்தைப் புத்தர் உருட்டினார்; ஆஃதாவதி அறநெறி எங்கும் பரவச் செய்தார்._11 அறத் தேர் - ஆத் மாகிய தேர் : இயக்கி - செலுத்தி, ஒட்டி, ஆழ்ந்தது. ஆழ்ந்த கருத்துடையது. 12 துறக்கம்- சுவர்ககம்.

5 i () 2 5 239 அமைத்ததன் வாயில ய அனைத்துல கோரும் அமைதி எயத அறவழி கண் டார். மேல்மேல் சங்கம் மேன்மை உற்றது. ஆள்மேல் ஆள்வந்து அடைந்தனர் சங்கம். சிறந்த சங் கத்தில் சேர்ந்து சேவை புரிந்த பலரின் புகழ்ப்பெயர் வருக : சங்கம் சார்ந்தோர் அசயன், த லகன், சஞ்சயன், யசன் முதல் - *جھےـی காசியில் சேர்ந்து பற்றினர். என்னும் கணிகை தன்னுறு களோடு மன்னினாள் சங்கம். பற்பலர் காசிகை மைந்தர் வேதியர், துருக்கள், வேறுபல் வோர்த்து , ు - حم- رسنۍ ۶ د மாதவர் அறவுரை மாண் பொடு கூறிச் சங்கக் குழு வைச் சாரச் செய்தார்; பின்னர்ப் பெருமான் . ருவேலா என்னும் கயையை அடையக் கங்கையைக் கடந்தார் அங்கே, அக்கினி காசியபர் , நதிகாசியபர் ஆகிய இருவர் அனலே வண்ங்குவோர்; இவர்தமை, அளவில் மானுக்கர் அடைந்தி குந்தனர். அண்ணல் இவர்தம் அனல் வழி டாட்டைத் திண்னமாய் மறுத்துத் திருப்பினர் தம்பால். பொருமை கொண் டிருந்த புதியராம் இவர்கள் மருது புத்தரை வணங்கி ஏற்றனர். 5 அதன் வாயிலாய் - ஆதன் மூலமாக, 16 மாதவர் . ர். 18-19 கயைக்கு உருவேலா என்ற பெயரும் உண்டு. 岔、 இ வர்தமை இவர்களே. 27 மருது - ம்லுக்கால்.