பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 45 அவனுக்கும். 3 240 அருது மாணவர் அனைவரும் சேர்ந்தனர். போதி அடைந்த ஆரும் ஆண்டில் அதாவது, நாற்பத் தோராம் அகவையில் பெரியார் புத்த்ர் பிம்பி சாரனின் அரிய அன்பால் அவனது நகராம் இராசக் கிருகம் எய்தி அவற்கும் அவனுறு மனைவி சேமை’ என் பாட்கும் எண்ணிலாப் பலர்க்கும் இயம்பினர் அறவுரை. பின்னர், மன்னன் பேணி வளர்க்கும் வேணு வனத்தில் விகாரை ஒன்று மாணக் கட்டிட, மாதவர் அங்கு மாணவர் பலருடன் மகிழ்ந்து தங்கினர். இரு கைகள் அங்கே ஐயரை அடைந்த மூவர் எங்கும் புகழ இனியபேர் பெற்றவர்: சாரி புத்திரர், மெளத்கல் யாயனர், காசியபர் அக் கினி தத்தர் என்பார். இவர்களுள் முன்னவர் இருவரும் புத்தரின் இரண்டுகை களாயும், புத்தர் நெறிக்கே இரண்டுதுண் களாயும் இலங்கிய வராவர். சாரீ புத்திரர் வந்துமா ளுக்கர் பல்லோர் வணங்கும் அந்தணத் துறவியாம் சாரீ புத்திரர், இராசக் கிருகத் தெருவில் ஒருநாள் 28 அருது - அருமல் - நீங்காமல், 33 அவற்கும் - தப்பள்ளி:


---- - - - مستحه ...

4 என்ப்ாட்கும் - என்பவளுக்கும். 37 வேணு வனம் _மூங்கில் நிறைந்த் சோலை; விகாரை - பெளத் 24 | 50 ஐயரின் அன்பர் அசுவசித் என்பார் ஐயம் ஏற்றபோது அவரது தோற்றம் கண்டு வியந்து கனிவொடு வினவிஞர் : மேலோய் உனது மேனியைக் காணின் ஏலுமா சான ப் எண்ணத் தோன்றும்; 55 உண்மையோ இதுவென, உரைப்பார் அசுவசித் : எனக்குமேல் ஆசான் இருக்கிருர் ஒருவர் ; தமக்குத் தாமே நிகரவர் தகுதியில். எனக்கும் அவர்க்கும் இடையுள வேற்றுமை அணுவொடு இமய மலைக்குளது போன்றது; 60 ஒருதுளி நீர்க்கும் உவர்க்கடல் நீர்க்கும் உள்ளது போன்றது - என்றெலாம் உரைத்துப் புத்தரின் மாண்பினைப் புரிந்திடச் செய்தார். ஞாயிறு வந்தபின் நாடார் விளக்கின. ஞாயிரும் புத்தரின் நலமெலாம் கேட்டபின் 65 முக்கோல், கம்.ண்டலம், முடியெலாம் துறந்து சாரி புத்திரர் புத்தரைச் சார் எண்ணிஏ குகையில் இன்னேர் அந்தணத் துறவி மெளத் கல்யா யனரெனும் துயரும் மருவிட அவரொடு, மற்றவ் விருவரும் 54 ஐயம் - பிச்சை. ஏலும் ஆசான் - ஏற்கத் தகும் குரு. 56 ஒருவர் - புத்தராகிய ஒருவர். 65 முக்கோல், கமண்டலம், முடி ஆகியவை வைதிக்த் துறவிகள் வைத்துக் கொண்டிருப்பவை; முக்கோல் - மூன்று கவையாக உள்ள தடி (திரிசூலம்); கமண்டலம் - நீர் உள்ள கலம்; முடி - தலை முடி - சடாமுடி. 67 இன்னேர் - இன்னெரு. 69 'மருவிட அவரொடு - அவரொடு மருவ - சார்புத்திர ர்ோடு சேர்; அவ்விருவரும் - ச்ாரி புத்திரர், மெளித்கல் iயாயனர் என்ற இருவரும்.