பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 75 80 85 73. போது இடம் - மக்கள் கூடுகின்ற பொது மன்ற்:ங்கள் ; போந்து - சென்று. களில் புத்த விகாரை கட்டி 75 தகா - தகுதியற்ற: அறைந்தார் - (அறைவது - க்ேட்டால்; இரிவர் - அஞ்சி ஒடுவர்; மாற்றார் : வர். 81 சீயம் - 242 புத்தரை நண்ணிப் புத்தம் பெற்றனர். சங்கம் சார்ந்த சார் புத்திரர் மங்காது பணிபல மகிழ்ந்து செய்தார். பொதுவிடம் போந்து பொழிந்தார் சொல்மழை, விகாரைபல இடங்களில் விளங்கச் செய்தார். தகாப்பகை வர்க்குத் தகுமறுப்பு அறைந்தார். மத்தப் புரிந்த மேலாம் பணிகளால் புத்த மதத்தில் புகழ்மிகப் பெற்றார். மெளத்கல்யாயனர் மெளத்கல் யாயனர் புத்த மதத்தின் உட்பொருள் முழுதும் உணரப் பெற்றவர், இவர் பெயர் கேட்கினே இரிவர் மாற்றார். சீயம் போலத் திறம்மிகப் பெற்றுப் பாயும் வெள்ளமாய்ப் பரப்பினர் புத்தம். காசியபர் அக்கினி தத்தர் கல்வியொடு செல்வமும் கணக்கிலா துபெற்ற காசியபர் அக்கினி தத்தராம் அந்தணரும் புத்தம் சார்ந்தபின் புகழ்நனி பெற்றார். பிற்கா லத்தில் பெருமைசால் இவரை ‘மகாகா சியபம் என வழங்கிய துலகம். கூடுகின்ற பொதுஇடங்கல் 74. பல இஜ் விளங்கும்ாறு செய்வித்ஜ் தகு மறுப்பு - தக்க ஆறு: போல்) கூறிஞர். 80 கே. - சிங்கம். இஆ 'திரிபிடகம்’ எனல் ೩ಜær – 243 அறவுரை அனைத்தையும் தொகுத்துத் திரிபிட கங்கள்' எனத் திகழ ச் ஆக 90. இவர்க்குப் பெரும்பங்கு ஏற உண்டு இவர்களே யன்றி, 御 சாரீ புத்திரரின் தாய்மா மனை கோட்திலா வுடனே குணமுறு பலரும் 穹畿 - م مکہ کسی"& ஐயரை ச் சா ாநtத அற ஊண் மாந்தினர்

  • -* - و # ޓް ޓް:ޏ ޖާة ޑެފޫ$ 8 یميم-٦ۀ

95. கோசல நாட்டின் தலைநக ராக அசிரவதி ஆற்றின் அருங்கரை உள்ள செல்வம் கொழிக்கும் சிராவத்தி நகரில் கெல்லாம் ஆருணவு அளித்ததால் به هر ده ع அநாத பிண்டிகர்' எனும்பெயர் பெற்றவர் - 100 இராசக் கிருக நகரில் இருந்த "குலர்’ என்னும் செல்வரின் தங்கையைச் சால மனைவியாய்ச் சார ஏற்றவர்; இவர் ஒரு நாளில் இராசக் கிருகம் சென்றுமைத் துனரின் செல்வ மனேயில் 89 திரிபிடகம் ·– etna: - : முனறு 60 , 35}{f}-ftp går mot - ٹی = * • x ؟ # புத்தரின் உரைகள், 66 ಜಿ.ಮೆ. .است 2 முனறு_ நூல்களாகத் தொகுக்கப் 岔 ః ւքaւյ. 90 «rm — : ံါ’ இருவர் பெயர். 94. ஆற கோட்திலா - (கோஷ்திலா) அறமாகிய உணவு மாந்தின்ர் - உட்கெண்டனர் 97 சிராவக் 評功 த்தி - சிராவஸ் தி என் னும் strue:#39 அநாதை - ஆதரவில்லோர்; ஆருண்வு - ே ఫిపీ

  • .ண்வு, அருமையான உ னைவு.