பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 கொலைத் தொழில் நீக்கியாட் டு காண்டார் அ1ெேெ 250 220 போதம் பெற்றுப் புத்தம் தழுவினார். ஆலவி கன் போதி உற்ற பதினறாம் ஆண்டில் அதாவது ஐம்பத் தோராம் அகவையில் ஆலவியை அண்ணல் அடைந்த காலை, ஆலவிகன் என்னும் அறமிலா இயக்கனின் ^"ఇrr அணுக்கத் தொண்டு போதம் அடைந்த இருபதாம் ஆண்டில் (அதாவது ஐம்பத் தைந்தாம் அகவையில்,) சிராவத்தி நகரின் சேத வனத்தில் தங்கி யிருக்கையில், தக்கதொண் டர்கள் அங்கே பல்லோர் அருகில் இருப்பினும் 230 துணுக்கமாய் எதையும் நோகாது செய்திட அணுக்கத் த்ொண்டராய் ஆனந்தரைக் கொண்டார் . அப்போது ஆனந்தர் துறவறம் அடைந்தபின் இருபது ஆண்டுகள் ஆகி யிருந்தன; மேலும் இருபத்தைந் தாண்டு காலம் 235 ஐயரை அகலாது அரும்பணி ஆற்றினர். அங்குலி மாலன் சிராவத்தி நகரில் செல்வர் இருக்கையில் அங்குலி மாலன் என்னும் அந்தணன் கொள்ளே யடிக்கும் கொடியளுய் மாற வள்ளல் அறவுரை வழங்கித் திருத்தினார். 251 புத்தரின் பொன் னுர்ை * 240 புத்தர் பலர் க்கும் புகன்ற உரைசில: புத்தம், அறநெறி, சங்கம் என்னும் . முத்திறம் வளர்க்க முயல்க தொடர்ந்து. அகற்றவேண் டியன அறிவிப் பேன் இதோ: வீனுரை, மடிமை வேணவா, தீவினை. 2 4 5 உதவிக்கு இன்றி ஊதிய நோக்கொடு இயங்குதல், எல்லாம் நானெனும் கொள்கை, தன்னலம், சிற்றின்ப உணர்வே தங்குதல். இன்ன வாம்பிற ஏலாச் செயல்கள்தள்ளவேண் டுவன வாகும்; தக்கவாய்க்

  • .
2so கொள்ளவேண் டியவையும் கூறுவல் இன்னே
. நிரம்பிய கல்வி, நேர் மைதம் பிக்கை.

தெளிந்த அறிவு, திறமுறு ஊக்கம், உண்மை நாட்டம், நிலையாமை உணர்வு. உள்ளத் துாய்மை, உற்ரு ராய்தல், 2 5 5 அசையா உறுதி, ஆற்றல் உடைமை, அமைதி, அடக்கம், ஆழ்ந்த எண்ணம். இன்ன நல்லன. இருந்திடச் செய்கஎன்று நல் உரைகள் ஏந்தல் அருளிப் பக மரத் தா னிபோல் பதியச் செய்தார். t o 24 அறநெறி - தருமம் என்பதன் தமிழ்ப் பெயர்ப்பு ஜது தருமம் என்பதற்கு மெய்ப் பொருள்' என்று அபாருள் கூறுவாரு முளர். 242 முத்திறம் - மூன்று வகை :ான இயக்கம். 24.4 வினுரை - விண்பேச்சு, மடிமைஇசாம்பன்: வேனவா - பேராசை, 24 ஊதிய நோக்கு - - - - • & o 3.5 இலாப நோக்கம். 251 தேர்மை தம்பிக் - 峰 శā 223 ஆலவி _ ஒர் இது"; 鷲 ೩! -- 鸚 ஆபிக்கை. 253 உண்மையில் క్డౌ . 3. எனனும ళా: வந்துள்ேே ಹೆಕT ೯ಾಗಿ GLITು புதிதல்_காபூாது பச்சை மரத்தில் தொண்டர் - ♔ ജ് 5 (5 --- 9 ఆ * ST#.. எளிதாய் zo si: (3 Grr சென்று பதியும். ن%ټ:؟ தொண்டர். గగ్గా