பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 போர் நிறுத்தம் 180 உரோகிணி ஆற்றில் ஒடும் நீரைப் பயன்படுத் திக்கொளல் பற்றிப் பகைத்த சாக்கிய அரசும் சாரயல் நாட்டுக் கோலிய அரசும் கொடும்போர் புரிய, ஆற்று நீருடன் அளவிலாக் குருதியும் 185 ஊற்ருய்ச் சேர ஓடியது வெள்ளம். அறிந்த புத்தர் அன்னவர் இருவரும் நிறைந்த பகைமை நீங்கி ஒன்றிட ஆவன புரிந்தே அமைதி காத்தார். 'மேவிடும் எல்லாம் மேலோர் முயலின்’’. கெள சாம்பி சேர்தல் 190 ஒருமுறை, ஐயர் கெளசாம்பி அடைந்த காலை, அரசன் உதயணன், அரச குமரன் இராட்டிர பாலன் என்னும் இருவரும் மக்களும் புத்தரின் மாண்புரை கேட்டு 195 மிக்க மகிழ்வொடு மேவினர் பெளத்தம். காசி பாரத்துவாசர் போதி அடைந்த பதினெராம் ஆண்டில் - அதாவது, நாற்பத் தாரும் அகவையில் 182 σπή அயல் நாடு சொக்கிய நாட்டின் பக்கத்தில் 249 இராசக் கிருக இன்னகர் அருகுள * எகளு லா’ எனும் சிற்றுார் எய்தி 200 தட்சிண கிரி' எனும் தக்க விகாரையில் புத்தர் இருக்கையில், புகலும் காசிப் பாரத் துவாசர் என்னும் பார்ப்பனர் தீரஎண் ணுமல் திரிபாய் வாதிட, ஒர மாதவர் ஒத லானர்: அறமே எனது விளைநில மாகும்; அவா எனும் க.ைாயை அகற்றிடல் வேண்டும்; அறிவாம் கலப்பையால் ஆழ உழுதிட முயற்சியாம் எருதுகள் முதன்மையாய் வேண்டும்; தெளிவுறு காட்சியே தெளிக்கும் விதைகள் ; 2 O 5 210 பண்பே நிலத்தில் பாய்ச்சும் நீராம் : அழியா அமைதியே அறுவடை யாகும் என்றெலாம் கவுதமர் இயம்பக் கேட்ட பாரத் துவாசர் பகர லானர் : எறிந்ததை மீண்டும் எடுத்துக் கொடுத்தீர் ; 2 l 5 மறைந்ததை வெளியே மன்னச் செய்தீர் ; வழிதவ றியோர்க்குநல் வழியும் காட்டினிர் : விழியிலோர்க் களித்தீர் விழியும் - என்றுரைத்து இரும்புகாந் தத்தால் ஈர்க்கப் படல்போல் மாதவர் அருளால் மனமது மாறி 198 அருகு,உள - அருகே உள்ள . 199 எகளுலா ஒரு சிற்றுார். 200 தட்சிண கிரி - விகா ரையின் பெயர். தார்ந்துள்ள நாடு, 184 குருதி - இரத்தம். 186 /Taraf 203 திரிபாய் - உண்மையைத் திரித்து வேரு ய், வாது இருவரும்- சரக்கிய நாட்டாரும் கோலிய நாட்டாரும் இட - வாக்கு வாதம் செய்ய, 204 ஒர - நன்கு உணரும் 189 மலோர் முயன்ருல் எல்லாம்.நடிக்கும் து படி, 209 தெளிவுறு காட்சி - தெளிந்து கண்ட அனுப வேற்றுப் பொருள் வைப்பு ஆணி. 19 கெளசாம்பி. வங்கள்; தெளித்தல் - விதைத்தல், 214 கைவிட்ட நல் .ஒரு.நகரம். 194 மக்களும் - பொது மக்களும். லதை மீண்டும் கைக்கொள்ளச் செய்தீர். 215 மறைந்த உண்மை மீண்டும் வெளிப்படச் செய்தீர்.