பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஆர்வ முடனே அவண் நண்ணி - அவரை அழைத்து நல் வாயிலில் நின்றிருந்தார். மாமன் பழ்ையதை உண்பதாக - மருகி மறுபதில் சொல்லிட, அவ்வுரையை மாமனார் கேட்டு மனம் வருந்தி - யான் மாந்தும் உணவு சுடுகிறது; 2 3 உண்ணல் பழைய தென நீயும் - அவர்பால் உரைத்தது மிக்க படுபொய்யாம். என்னவென் றன்னவர் எண்ணிடுவார் - இதற்கு இயம்பிடு வாய்பதில் என்றுரைத்தார். 4 மாதவள் மேலே விளக்கலானாள் - தன் மாமஞர் உண்பது, முன்னோர்கள் இதற ஈட்டிய செல்வமாகும் - அவர் தேடிய தொன்றும் கிடையாது; 5 ஆதலால் உண்ணல் பழையதென்று - யான் அளித்த பதிலில் தவறில்லை. ஈதை நீர் நன்றென ஏற்பீரேல் - எனயும் ஏற்றிடு வீரென் று. ...) த் தனளே. 6 பின்னர் மருகியின் மாண்புதனை - அவர் பெரிதும் அறிந்து மதிப்பீந்து தன்னைப் பொறுக்கென வேண்டி மிகத் - தாமும் தழுவினர் புத்தர் நெறியினையே. அவ்விடம்; அவரை - மிகார ரை, 2 மருகி - மருமகள்; மாந்தும் . உண்ணும். 3 படு பொய் - பெரிய பொய். 4 ழாதவுள், மந்து அவள் - அம்மாது; தீது அற - தீமை இன்றிiஇட்டிய் சம்பாதித்த 5. சதை - இதை 6 ப்ொழிக்கென் - பொறுக்க் என. 261 விசாகை அன்னே ஆனமை (ஆசிரியப்பா) தன்னைப் புத்தம் தழுவச் செய்ததால் அன்னை என்றே அழைத்தார் மருகியை. 2 மிகாரர் பெற்றுள மிக்க செல் வத்தை விகாரை யாம் நிலத்தில் விதைக்க லானர். 3 அன்றுமுதல் புத்தரின் அடியார்க் கெல்லாம் நன்றே விருந்து நல்கி ஒம்பினர். 4 பிக்கு கட்குப் பெரியாள் விசாகை தக்க உதவிகள் தானும் புரிந்தாள். 5 புத்தம் சார்ந்த புகழ்சால் விசாகையை இத்தரை மாந்தர் ஏத்திப் போற்றுவர். . (சிஞ்சை) 6 சேதவன விகாரை சேர்ந்து மக்கள் உள்ளோர்க்குச் செலவிட்டார்.