பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மாதவன் உரையை மகிழ்ந்து கேட். 7 ஒருநாள், சிஞ்சை' என்னும் ஒருத்தி திருநாள் போலத் திரண்டமக் 8 வந்து நின்றாள், வனப்பு மிக்காள் : எந்த ஆ டவரும் ஏமாறு மாறு, 9 தளுக்கி மினுக்கித் தங்க மேனியைக் குலுக்கிப் பேசும் கோணல் குணத்தாள் : களெதிர் புத்தரை நோக்கிப் புகல லாள்ை: ஒத்த காதல் உடைய கணவரே ! 10 11 கருவுறு எனது வயிற்றைக் காண்க. மருவி என்னை - மகிழ்ந்து புணர்ந் தீர் 12 அதனுல் கருவை * அடியேன் பெற்றேன். இதனினும் சான்று மற்று என்ன வேண்டும் ? கோணல் - நேர்மையி 8 வனப்பு - அழகு. 9 ே # - : 11 மருவி - சேர்த்து: புனர்ந்தீர் – . الديسه سعة ாட் கருவுறு - கருப்பம் உங்2. 12 சான்று - சாட்சி. றவு கொண்; 263: 13 என்னை மனைவியாய். ஏற்றுக் கொள்க. அன்னை யாகநான் - ஆகி விட்டேன்: 14 பிள்ளை பெறற்குப். பெரிதும் வேண்டும். நல்ல மருத்துவம் நாடிச் செய்க. 5 பிள்ளே பெற்றபின் பேணி மகவை, கொள்ளை மகிழ்வொடு கொஞ்சி வாழ்வோம் - 16 என்றெலாம் அன்ஞள் இயம்பிக் கொண்டே சென்றதைக் கேட்டவர் சினமிகக் கொண்டனர்: 17 ஐயன் தலைமேல் அழியாப் பழியை வையம் துாற்ற - * - - வைக்கின் றனை நீ. 18 பெருமான் சிறிதும் பிழையே செய்யார். சிறுமை அவர்க்குச் சேர்க்க எண்ணி ಕರ್ಡ್ತಿ: 16 #@!@ಾವಾ । క్షీణేడపోర్ట్ల్లో சென்றதை - சொல்லிக் #áq இத்ாட்சிந்ததை, 17 வையம் - உலகம். . . . . Ravidreamsbot (பேச்சு) 04:03, 7 மார்ச் 2016 (UTC) ثار، يننة