பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 2 2 24 25 264 இங்கு வந்து நீ ஏலாப் பொய்யுரை தங்கு தடையின்றித் தாழ்வாய்க் கூறுவை. சென்றது போக! சென்றிடு உடனே - என்று மக்கள் ஏசினர் அவளை. அண்ணல் அவளை அமைதியாய் நோக்கி, பெண்ணே மெய்போல் பேசுவை பொய்யே , உனக்கு மட்டும் உண்மை யாகுமோ ? எனக்கும் உண்மையாய் இருக்க வேண்டுமே! உன்னைப் பற்றி ஒன்றும் அறியேன், என்னை வம்புக்கு இழுக்கிருய் வீணாய், சென்றிடு வல்லே சென்றிடு வல்லே - என்று புத்தர் இயம்பிட, அவளோ, பொய்யா ப்க் கோலம் புனைந்த துறவியே! 19 ஏலா - ஏற்க முடியாத, தங்கு தடை - தங்கச் (நிறுத்தச்) செய்யும் தடை, சென்றது.போக நீ நடந்து கொண்டது கூறுவாய். 20 போகட்டும். கூறுவை - 25 கோலம் - வேடம். 27 28 29 30 265 மெய்யோ உமது மிக்க நடிப்பு? காவி உடையால் காமம் மறைத்து மே விப் பெண்களே மிகவும் கெடுக்கிறீர். உண்மையை மறாதே ஒப்புக் கொள்கென வன்மையாய்த் துாற்றி வழக்கு தொடுக்கையில், வயிற்றில் வன்மரக் கட்டைகள் கயிற்றை மீறிக் கடகடெனச் சரிந்து கட்டிய வெளியே வந்து விழ, அவளது நெளியும் வயிற்றை நேரில் கண்டவர் உண்மை உணர் ந்து பின்

  • தையும் கொடுக்கவே,

பெண் மை துறந்த பேயாம் அன்னவள் உண்மையொன்று உரைத்தே ஒடி விட்டாள். நன்மை தந்தது நவின்ற அவ் வுண்மை. 28 வன்மரம் - வன்மையான மரம்; "கட கட' என - விரைவுக் குறிப்பு.