பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மாற்று மதத்தினர் மங்கையின் உளத்தை மாற்றி இங்கே மடக்கித் திருப்பி, 3 3 போற்று மக்களால் புகழ்பெறு புத்தரைத் துாற்றிடச் செயும்படி தாண்டி அனுப்பினர் - 34 என்பதே அந்த இரும்பேர் உண்மை யாம். மன்பதை அறிய மற்றுமொன்று உள்ளது : - (வேறு) சுந்தரி காமனும் மயங்கச் செய்யும் கட்டழ குடைய நங்கை : காமுகர் கண்க ளுக்கு க் கடவுளாய்க் காட்சி ஈவாள் ; தீமையே செயாரும் புல் லத் திருப்பிடும் வனப்பு மிக்காள்; வாமமே கலையின் ஆர்ப்பால் வருவதை அறிய வைப்பாள் : சிறுபாடல் 34; இரும்பேர் - மிகப் பெரிய மன் பதை - மக்கள் சமூகம். பெரிய பாடல் : காமன் - மன்ம தன்; செயாரும் - செய்யாதவரும்; புல்ல- தழுவ- புணர: திருப்பிடும் - மாற்றிடும்; வாமம் - அழகு, ஒளி; மேகலை இடுப்பில் அணியும் ஒட்டியானம் என்னும் அணி- இதில்: ஒலிக்கும் சிறு சிறு சதங்கை மணிகள் கட்டப்பட்டிருக்கும்; 灣微 - ஆரவார ஒலி, வருவதை அறிய வைப்பாள் ஜ் (மேகலையின் ஒலியால்) தான் வ்ருவதை அறியசித் செய்வாள். - --- 267 2 சுந்தரி எனும்பேர்க் கே ற்ற சுந்தரம் உடைய அன்னாள். தந்தையாம் புத்தர் தோற்றுக் தங்கிடும் விகாரை நோக்கி வந்திடு வதுவ ழக்கம் வயங்கிடும் மாலை வேளை : செந்தழல் தோன்றும் காலை செல்லுவாள் நகரை நோக் கி. 3 புத்தரின் விகாரை நோக்கிப் பொழுதுபோம் வேளை வந்தே இத்தரை விடியுங் காலே ஏகிடும் செயலைக் கண்டு மெத்தவே வியப்பு கொண்டோர், மேவிய அவளை நோக்கி எத்திறம் நினது செய்கை ? இயம்பிடு கென்று கேட்டார். 4 புத்தரின் வைப்பு நானே : பொழுதுசாய்ந் திட்ட பின்னர் இத்தனைக் குழுவும் துரங்கும் இரவினில் என்னைப் புல்வி முத்தமும் பொழிந்திட் டென்றன் முலைகளைச் சுவைப்பார் பற்றி. இத்தகு பெரிய இன்பம் எய்துவேன் நாளும் என்றாள். - - SS SSSSSS MMMS eATASAS SSAS SSAS SSAS SS 2 சுந்தரம் - அழகு; செந்த முல் - சிவந்த நெருப்பு. வடிவாயிருக்கிற ஞாயிறு; தோன்றும காலை - புறப்பூஒழ், விடியற் காலம். 3 இத்தரை இந்த உலகம்; ஏகுத்தி' போதல்; எத்திறம் - 57.శ్రీశ్రీ శాట్ట్ల 4 வைப்பு -இஜ்ை பாட்டி; குழு அடியார் கூட்டம்: இத்தகு - இத்தஇத்ஜ் நாளும் - நாள்தோறும். ** ホー、エて~。 $?