பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 10 அந்நாட் டரசன் அசாத சத்துரு தன்நாட் டுக்கொலை யாளர் தம்மை இடுப்பள வும் புதைத்து எரிக்கச் செய்தனன் . கடுப்புள பகைக்கொரு காட்டாய்த் தெரிய இங்கே இஃதும் இயம்பப் பட்டது. 15 எவகே என்ருே இப்பகைப் பண்பு மாந்தர் இனத்தில் மன்னிற்று என்றே ஆய்ந்து கூறல் அரிதே ஆயினும், இரண்டாம் மாந்தர் இந்நில உலகில் தோன்றிய போதே தோன்றிற்று எனலாம். 20 இரண்டு மாந்தர் இருக்கும் வரையும் முரண்டும் பகைமை முடிவுருது போலுமோ ! | 1 ன் நாட் - தன் நாட்டில் இருக்கும் ننا نتين: تتيح س - هو கொல்ே పీడా . இரு ஆலயர்ளிகளை 13 கடுப்: சினம், கொதிப்பு; ஒரு காட்டு - ஒர் உதாரணம், * - பகைக் குணம் என்று எங்கு எப்படி மக்கள் ಶ್ಗ தோன்றிற்று என்று திட்ட வட்டமாகக் குறிப்பி- g醬 தாயினும்,- உலகில் இரண்டாவது மனிதர் தோன்ஜ் போதே இக்குணமும் தோன்றி விட்டிருக்கும் _ழ்: சொல்லலாம்; எனவே, உலகில்.இறுதியாய், இரண்டு 器 X தர்கள் இருக்கும் வரையும் இந்தப் பகைக் குணமும் இ கும் போலும். ஆக்கு - புகுந்து. 够 இழுக்கு - தீமை, குற்றம்; இரும்புகழ் பெரும்புக்ழ். 12 அழுக காறு تيم 15 பேது உற - பித்து உற. نام 28. அசாத சத்துருவை ஆட்கொண்ட காதை ஆசிரியப்பா ஒப்பிலாப் புத்தர்க்கு உரிய மைத்துனன் - சுப்பிர புத்தனின் குதுசேர் மைந்தன் - பாவை யசோ தரையின் பண்பிலாத் தமையன் தேவ தத்தனாம் தீமை உருவினன், 5 சாலும் புத்தரின் சங்கம் புக்குப் போலித் துறவறம் பூண்டங் கிருந்தான் - இருவரும் இளைஞராய் இருந்த போழ்தே மருவிய எகினம் மகிழச் செய்ததால் தத்தன் புத்தர் பால் தனிப்பகை கொண்டவன் 10 பித்தனாம்.அவன் பெருமை விரும்பினான்; இழுக்கில் புத்தரின் இரும்புகழ் நோக்கி அழுக்கா றுற்றே அழிசெயல் தொடங்கினான்; உதவி செய் புத்தரை ஒழித்துத் தலைமைப் பதவியைத் தானே பதமாய் ஏற்றுப் 15 பெருமை பெற்றிடப் பேதுற நடித்தே அருமைப் புத்தரை அணுகிப் புகல்வான் : அகவை முதிர்ந்தது; உள்ளச் சோர் வொடு உடலும் தளர்ந்தது; மெள்ள இயங்கு வீர் மேனியில் வலுவிலை. ஐயரே உமக்கோ 3 தமையன் அண்ணன் 5 சாலும் அறிவு மிக்க 8 மருவிய - வந்து பொருந்திய, ! - பொறாமை. 1.4 பத்மா ய் - பக்குiம ப்: