பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 25 30 3 5 40 272 அதனால் பொறுப்பை அடைப்பிர் என்னிடம் : இதனால் ஒய்வுநீர் எய்தி உய்யலாம் . என்று வேண்ட, ஏலாது அவனுளம் பொன்ற மறுத்துப் போக்கினார் புத்தர். பின்னர்த் தத்தன் பெரியதோர் சூழ்ச்சி எண்ணி, இதற்கே இரும்பெருந் துணையாய் அசாதசத் துருவை அடைய விரும்பினான். மகத நாட்டின் மாபெரு மன்னன் பிம்பி சாரன் பெற்ற பிள்ளையே அம்புவி ஏற்கும் அசாத சத்துரு. அவனைத் தத்தன் அடைந்து கூறுவான் : இவண் உம் தந்தை என்றுயிர் துறப்பார்? அதுவரை யிலும் நீ ஆட்சிக் காக மெதுவாய்க் காத்துக் கிடப்பது மேலா? அவரைக் கொன்று நீ ஆட்சியில் அமர் க. இவண் நான் புத்தரை எமனுலகு அனுப்பிப் புத்தசங் கத்தின் பொறுப்பை ஏற்பேன். மெத்த எனக்குநீ மேன்மேல் உதவிடின் நன்றாய் இருவரும் நலமொடு வாழலாம் TTTT TTTTTTT TTTT AAAA AAAA AAAA AAASS நம்பினான் அசாத சத்துரு நன்றென. பிம்பி சாரரின் பெரிய செல்வம் புத்தருக்கு உதவி புரிவதால் அழிவதாய்ப் புத்தர் பால்ப கை புலந்துகொண் டிருந்த அசாத சத்துருவின் அகத்துக் குள்ளே 22 ஏலாது - ஏற்காமல். 23 பொன்ற - குன்றி: போக்கினார் - அனுப்பி விட்டார். 29 அம்புவி - அழகிய உலகம். 31 இவண் - ဖ္ရစ္သဖ္ရစ္တပ္အဖ္ရစ္ဆ. 35-36 இவண் ஏற்பேன் 6. ** - இங்கே ஏற்பேன். மெத்த - மிகவும். 43 புலந்து முனிந்து. 50 55 60 65 273 நெய்யை எரியும் நெருப்பி லிட் டாற்போல் நஞ்சனே தத்தன் நல்கிய புல்லுரை வஞ்சகன்த் தீயை வளர்த்து விட்டது. முதிர்வுறு தந்தையை முடிக்கக் காலம் எதிர்பார்த் திருந்த ஒருநாள். இனியதன் பிஞ்சுக் குழந்தையைப் பெட்புடன் எடுத்துக் கொஞ்சிக் கொஞ்சிக் குலவிய ப்ோது, தம்மையும் இவ்வனம் நம்முடைத் தந்தை அம்மா! வளர்த்தாரென் றடைந்ததோர் எண்ணம்: அதனால் தந்தையின் ஆருயிர் கொலாது பதமாய்ச் சிறையிடப் பண்ணி விட்டான் : அதன் பின் அரியனை அமர்ந்தா ளலர்னான். இதன்பய னாக, சடிலா வஞ்சகன் -- மதங்கொள் தத்தனாம் மடையின், புத்தரை அகன்று பிரிந்தே அசாதசத் துருவின் - - - அகன்ற உதவியால் அடியவர் பலரொடு தனியே சங்கம் தானாய் அமைத்து நனிதவ பலர் க்கும் நல்லறம் பகரும் நாடகம் ஒன்று நடித்தான் ; அந்த மூடனைச் சேர்ந்தோர் மொய்ம்புற உண்ண அசாத சத்துரு ஆருணவு அளித்தான். இந்த நிலையில், இணையிலா உறுதியாம் மைந்துறு புத்தரை மாய்க்குமா றேவி 46 நஞ்சு அ ை- நஞ்சு போன்ற; புல்லுரை -அற்ப உரை. 50 பெட்பு - விருப்பம். 53 அம்மா - வியப்பு டைச்சொல். 54 கொல்ாது - கொல்லாது (இடைக் குறை). 58 மதம் - ஆணவம், 59 அகன்று - நீங்கி. 60 அகன்ற - விரிந்த, மிகுந்த . 64 மொய்ம்பு - வலிமை. 67 மைந்து - வலிமை. - 18