பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 அளவில் மல்லரை அனுப்பினான் தத்தன். - போனவர் அனைவரும் புத்தரின் உரையால் 70 மாணப் புத்தம் தழுவி மகிழ்ந்தனர். ஒழுகுநற் புத்தர் ஒருநாள் நடந்து கழுகுக் குன்றைக் கடந்த போது, பாறை ஒன்றைப் பகவர் உடலை நூறத் தள்ளச் செய்தனன் நொய்மையன். 75 பாறை சிதறிப் பகவரைக் கொல்லாது அயலே வீழ்ந்தது; ஆயினும், வலிய கல்லொன்று புத்தரின் காலில் பட்டதால் ஒல்லென ஒருபுண் உற்றது அவர்க்கு. தாவறு புத்தரின் தக்க அடியவர் 80 சிவகர் என்னும் சிறந்த புகழ்பெறு மருத்துவர் புண்ணில் மருந்திட் டாற்றினார். வருத்தும் தத்தன் வலியச் சூழ்ந்தே அசாதசத் துருவின் அரிய துணைகொடு, இரத்தின பால்ன் என்னும் யானையைத் 8.5 துரத்திப் புத்தரைத் தொலைக்க அனுப்பினான். பகவ ரின் கவர்ச்சிப் பார்வையைக் கண்டதும் தகவே தன்மதம் அடங்கி யானே மண்ணின் மேலே மலைசாய் வதுபோல் அண்ணல் கால்களின் அடியில் வீழ்ந்து 90 வணங்கிச் சென்று வழியும் விட்டது. அணங்கும் வேழம் அடங்கிய செய்தியை 70 மாண - சிறக்க. 71 ஒழுகு - நன்னெறி ஒழுகும். 72 கழுகுக் குன்று ஒரு மல்ையின் பெயர். 74 நூற ' நொறுக்க; நொய்மையன் - அற்பன், 78 ஒல்லென திடீரென - இஃது ஒரு வகை ஒலிக் குறிப்பு. 79 தாஅறு' குற்றம் அற்ற் 83 துண்கொடு-துணைகொண்டு. 87 தகவே: தக்க முறையில். 9 அணங்கும் வேழம் - வருத்தக் கூடிய யானை, இகாண்டு மன்பதை மக்க்ள் சமுதாயம் இ 275 அறிந்து புத்தர்பால் அசாத சத்துரு சிறந்த அன்பு செலுத்தினான் பெரிதும். بلاك والراي) iة 6 رواق يوناة روة) தத்தனைச் சார்ந்தவர் தனந்து பின் ைர்ப் み புத்தரை அடைந்து பொலிவு பெந்தனர். உண்மை உணர்ந்த ஊரார் யாவரும் உண்ணத் தததனுககு ஒனறும அளித்தில்ர்: 100 ஒன்பது திங்கள் ஒழியாப் பிணிகொடு மன்பதை துாற்ற மாய்ந்தான் தத்தன். அசாத சத்துரு அறவுரை கேட்ட்ன். பெருஞ்சிறைப் பட்ட பிம்பி சாரர் -. . . . . . . அருஞ்சிறை உடம்பையும் அகன்று நீத்தார். தந்தையின் இறப்பு தாக்கும் பாறைபோல் 105 மைந்தன் உளத்தை மையச் செய்தது. பித்துப் பிடித்தவன் போலப் பெரிதும் தத்தளித் திருந்தான் தந்தையைக் கொன்றவன். தணிவு பெற உளம், தக்கார் ஒருவர், .در قسم شي முனிவரை அனு கென மொழிந்தார் அறில் يعيد من 95 .يح ཧའོ་ མ་༔ ལས་ལ་བ་7 - ལང 7 കൊ 5. தாவிலெவ் - தா இல் எவ் -குற்றம் @డభ్ర 95. தன்ந்து - பிரிந்து 100 பின் சிெ இ இறந்தார். 105 மையசிசெய்தல் மின்வுபோன்)ே :్వ செய்தல்,