பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 புத்தரின் இறுதி உரை அறிஞர் கவுதமர் ஆனந்தர்க்கு அறைவார்: 40 பிறந்தவர் அனைவரும் பிரிவது உறுதி. ? சிறந்த இக் கருத்தைச் செவிமடுத் ಣಜGur வாழ்வெனும் இன்ப மாளிகை, இறப்பாம் தாழ்வடிப் படைமேல் தங்கி உள்ளது. பிறந்த போதே இறப்பும் பிறந்தது. 45 ஒவ்வோர் உயிரியும் ஒவ்வொரு நொடியும் ®55) கொண்டே இருப்பது உண்மை, ஊனுடல் அழியினும் ஒழியாது هبه على , அங்ங்னம் இருக்க அரற்றுவது ஏனோ? இங்ங்ணம் வருத்தம் எய்தல் தகாது. 50 ஐம்புலப் பரிகளை அடக்கி ஒட்டி அறியா மையெனும் ஆரிருள் ಕ್ಷಣ & அறிவெனும் பேரொளி ఆత్కాు, நலல உய்தி கிடைப்பது உறுதி அறதா = ۹به کار م இருபத் தொன்பதாம் அகவையில் இந்தத் 55 துறவு மேற் கொண்டு தொல்லைகள் கடந்தே ஐம்ட தாண்டுகள் அயரா துழைத்தேன். எண்ப தாண்டுகள் இதுவரை இருந்தேன். வந்தவர் போவது வழக்கமே யன்ருே ? - நொந்த ழ வேண்டா , ரு வலுவேன் இறுதியாய் : - -- 哆 ப் அமைத் 43 ாழ்வு அடிப்படை - கீழே தா, Հաոա o துள்ள •°ಸಿ - அஸ்தி வாரம் - றப்பாகிய அடி படை. 45 உயிரி-உயிர் உடைய பொருள். 47 ஊனு: திே மர்மிச உடல்; அறஉடல் - அறமாகிய உடல். 53 அறிதி -- அறிவீர். 289 60 அமைதியாய்ப் 4க்கமும் அறமும் சங்கமும் அமைய உலகில் ஆவன இயற்றுவீர். என்றன் கொள்கைகள் என்றும் பரப்புவீர். நன்றே உயிர்க்கெலாம் நண்ணச் செய்வீர். சென்று வருகிறேன் என்று செப்பினார். அழியா அமைதி 65 வைகாசித் திங்கள் விசாகம் வைகும் முழுநிலா காய்ந்து முதிர்செவ் வாயில் அழியா அமைதி அடைந்தார் புத்தரே. அழியாப் புகழால் அவருளார் என்றுமே. அன்பர்கள் அரற்றல் புத்தரின் மறைவைப் பொறுக்கஒண் துை 7() தத்தளித் தானந்தர், தக்க குழுவினர், குசி நகரின் குணமுறு தலைவர்கள், திசையுறு மக்கள், திரளாய்க் கூடி வலம்பல வந்து வாய்விட் டரற்றிப் புலம்பிய செய்தி புகல வேண்டுமோ ! (வேறு) அரக்ககுணம் கொண்டிட்டே அலையும் தியோர் அரசாளத் துடிக்குமிந்த அகல்ஞா லத்தில் 61 உலகில் அமைய - உலகில் பரவ : ஆவன இயற்றுவீர் - ஆகவேண்டிய செயல்களைச் செய்வீராக. நன்றே - நல்லதையே, 65 விசாகம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்று 66 முழுநிலா முதிர்தல் - திங்கள் பதினுறு கலைகளும் முதிர்ந்து முழுஉருவம் பெற்றுப் பெளர் னமி எனப்படுதல். 65-66 வைகாசித் திங்களில் விசாகமும் பெளர்ணமியும் ஒன்று கூடிய செவ்வாய்க் கிழமை. 67 அமைதி - சமாதி நிலை. 73 வலம் வந்து (உடம்பைச் சுற்றி வந்து. பாடல் ஞாலம் - உலகம். -- 9 -