பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29() இரக்கமொரு வடிவான எந்தை யேநீர் எவ்வாறு நாடாளும் இனிய வாய்ப்பைத் துறக்க உளம் கொண்டுமிகத் துணிந்து வந்து துயர்க்கடலில் அமிழ்வோர்க்குத் தோணி ஆனிர் மறக்கமுடி யாத இந்த மாண்புச் செய்கை மாவுலகம் உள்ளளவும் மறையா துண்மை. 2 அரண்மனையில் அன்பரசி அளித்த ஊரிைன் அகல்தெருவில் பெற்ற ஐயம் அமிழ்தா யிற்ருே? அரண்மனையின் அருமகவை அகன்று வந்தீர். ஆட்டுக்குட் டியோ உந்தம் அருமை மைந்தன்? அரண்மனையின் அமளிமெத்தை முள்ளே ஆக அடவிக்கல் லொடுமுள்பஞ் சனையா யிற்றோ? அரண்மனையின் குளிர்ந்த நிழல் அனலைக் கக்க அருங்கானின் வெயில்குளிர்ச்சி ஆன தெங்ங்ன் ? 3 அவா.அறுத்த உமதுமிக்க அவாவைக் கண்டோம்; ஆளஒரு சிறுபகுதி அமையா தென்றே அவாவி இந்த உலகனைத்தும் ஆள எண்ணி அருந்துறவு கொண்டஉண்மை அறிந்தோம் யாமே. தவாத்துயரம் அகற்றிடவே தரையோர்க் கெல்லாம் தக்க அற உரைகூறித் தடுத்தாட் கொண்டு தவாதிந்த உலகமுற்றும் தனியே ஆளும் தகுதிபெற்றிர் அறவாழி தனையுருட்டி. 2 அன்பரசி - மனைவி யசோதரை: ஊண் உணவு , ஐயம் - பிச்சை; அருமகவு - அரிய குழந்தை; அமளி படுக்கைக் கட்டில்; அடவி - காடு. அனல் - நெருப்பு அரும் கான் கொடிய காடு. 3 ஒரு சிறுபகுதி - சாக்கிய" நாடு என்னும் ஒரு சிறு பகுதி; அமையாது-போதாதி, அவாவி - ஆசை கொண்டு ; தவா - நீங்காத ; தடுத்து ஆட்கொள்ள்ல் - தீமை செய்வதினின்றும் தடுத்து நல்லஜ் (ஒரு சிறு பகுதியும்) விஜ்ே செய்ய வைத்தல்; தவாது - படாமல் அற ஆழி தரும மாகிய சக்கரம். 29, 4 கடவுளெங்கும் உள்ளதாகக் சுழறு கின்ர்ேச்சி கடவுளரைக் கண்ணெதிரில் காட்டிமாட்டார். கடவுளிலே என்றுசிலர் கதைப்பு 4*G; , - ... " காட்டிடுவீர் என்றவர்தாம் காட். கடவுளரைத் தேடிடுவோர் காஞ்ச் கண்ணெதிரே தெய்வமொன் • •్య கடவுளென வணங்கிடவே காட்சி ääይደኝ ? கவுதமரே நீர்கடவுள் கண்டோம்ன்னும்: (வேறு) 5 கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் #. கோங்னிங் புண்மூடி வையாமல் புரையோடச் செய்யாமல் தண்மையுறு வழியினிலே தகுபுரட்சி மருத்திட்டிர்:

  • zsoơGautret நெஞ்சில் வண்மைதரு நற்கருத்து வளங்கொழிக்க வைத்திட்டீர்:

வணங்கு இன்றோம். 6 எத்தனையோ நற்பணிகள் யாரை நம்பி விட்டகன்றீர்; என்ன ஆகும்? எத்தனையோ பொறுப்புகளே எங்களிடம்ஒப்படைத்திர் எங்ங்ன் செய்வோம்? யார் செய்வர் நீரின்றி? ஏங்கு கின்றோம். அத்தனையும் முடிவுபெற அருள்புரிவீர் முயன்றுயித, அடியோம் செய்வே: ఫీడ్లే இத்தனை நற் கடமைகளும் 4 கதைத்தல் - பெரிதாய்ச் சொல் ... - & 5 .%30.6 د...، ب tiss யோடுதல் - புண் உடம்புக்குள்ளே குடைந்து இசஃே - கண்மைவழி - குளிர்ந்த இனியவழி:புரட்சியாகிய இத்தி: கண முடிப் பழக்க மாகிய - శేక్షీiః புண்ணக் கிறிப் புரட்சித்தி -- گے ۔ یہ تمہ اج ه ந்ேது இட்டு ஆறச் செய்தி: , வண்மை - வன்ஜன் இங்