பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 7 கற்பனையின் பேரூற்றே! கலைகல்விக் களஞ்சியமே ! கனிவு மிக்க நற்பண்பின் நிலைக்களமே! நல்லறத்தின் கொள்கலமே! நயத்தில் நூலே அற்புதனில் அன்னைமையே! அடக்கத்தில் ஆழ்கடலே! அறிவில் எல்லே! பொற்புறுநல் உறுதியினில் பொன்மலையே! புகழ்விசிப் போய்விட் டீரே ! (வேறு) 8 சாதி சமயச் சாத்திரக் குப்பைகளைச் சாடித் தீர்த் தீர்; நீதி வழுவா நெறிமுறைக் கோட்பாடு நிலவச் செய் தீர்; ஒதி உணர்ந்தே உயர்ந்த நல் பகுத்தறிவை ஊட்டிக் காத்திர் ; கோதில் புரட்சி குன்றிடா மறுமலர்ச்சிக் கொள்கை கண்டிர் (வேறு) த சிரித்த முகமெங்கே சிதருத நெஞ்செங்கே கருத்து நயங்கொழிக்கக் கற்பிக்கும் நா வெங்கே விரித்துப் பொருளுரைக்க விரைந்துசெலும் நடை யெங்கே கருத்தைக் கவர்ந்திர்க்கும் கனிவு செறி கண்ணெங்கே 7 ஊற்றுபோல் கற்பனை பெருகும். கொள்கலம் - கொண்டுநிறைந்திருக்கும் குதிர் நயத்தில் நூ ல் நல்ல நூல், படிக்கப்படிக்க நயம் தரும் : அந்த நூல் போன்றவரே ! ஈண்டு, 'நவில் தொறும் நால் நயம் போலும் - என்னும் (783) குறட்பாவினை ஒத்திட்டுக் கால் க. அற்பு அன்பு : அன்னை மை-தாய்மை (அன்பில் சிறந்தது தாய்மையே) ; எல்ஞாயிறு;ஞாயிறுபோல் அறிவு ஒளிவீசும் ; பொற்பு-பொலிவு, மிகுதி; ப்ொன்மலை-மேரு மலை, 8 கோது இல் குற்றமற்ற. 9. நா-நாக்கு. 293 (வேறு) 10 என்ன குற்றம் யாம்செய்தோம்? ஏனிந்த வாளாமை? எழுந்து கூறிர் இன்னமுமா உறங்குகிறீர் இருந்தவமே செய்கிறீரோ எதுதான் உண்மை ? பன்னரிய பெருங்கூட்டம் பதறுவதைக் கண் திறந்து 1 jnr rí’ri ! t_j rr ríʼri 1 ! இன்னுமுள பணிகளெலாம் இயற்றிட்டே ஏகிடலாம்! எழுந்து வாரீர் ; (வேறு-ஆசிரியப்பா) 1 என்றெலாம் பற்பலர் பல உரைத்து இனைந்தனர்; சென்றவர்க் காகச் செலஇருப் போர் அழல் என்றும் உலக இயற்கையே அன்ருே? அரற்றும் அழுகையை அநுருத்தர் ஆற்றினார்: 5 ஐயர் போகினும் அவர்தம் கொள்கைகள் மெய்யா யிருப்பதால், மேலோர் இறந்திலா , ஐயம் இலாமே அவர்தம் கொள்கையைப் பின்பற்ற லேநம் பெரிய கடமையாம்என்பதாய்க் கூறி ஏக்கம் போக்கினார். 10 ஆனந்த ரும்.அது ருத்தரும் சேர்ந்து புத்த மறைகளைப் பொழிந்துகொண் டிருந்தனர். 10 வாளாமை - பேசாமை, மவுனம். அடி 1 : இனை தல் - வருந்துதல். 2 சென்றவர் - இறந்தவர்; செல இருப்போர்_(செல்ல). சாகப் போகிறவர்கள். அடிகள் 5-6 ஐயர், மேலோர்-புத்தர். 10 புத்தமறை - பெளத்த வேதம். - -