பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கல்லாது கற்றான் கவினுறச் சின்னாளில் வல்லான்சித் தார்த்தன் வகுத்து. (வேறு) ஆசிரியப்பா 1. வாலறி வினனாய் வாங்கும் சித்தன் மேலும் மேலாம் படிப்பினை சாலப் பெற்றதைச் சாற்றலாம் இனியே : (வேறு ஆசிரியப்பா) ஏர் விழா 1 ஆண்டு தோறும் அழகுறு கபிலையில் வேண்டும் ஏர் விழா விருப்பொடு நடத்துவர் : 2 மன்னர் பொன் ஏர் மகிழ்ந்து பிடிப்பார் ; பின்னர்ச் செல்வர்கள் பிடிப்பர் வெள்ளி ஏர் : 3 அதன்பின் உழவோர் அவரவர் ஏர்களைப் பதமாய்ப் பிடித்துப் பாங்காய் உழுவர். 3 கவின் டி. அழகு, பொலிவு; சின்னாளில் - குறுகிய 'இது) கால அளவில். 4 வகுத்து - அறிய வேண்டுவன ற ,முறையே. வகைப்படுத்தி. ஆசிரியம் - 1 வாலறி ஆர்ம் , அறிவுடையவன்; வயங்குதல் - விளங்கு இன.ஆகற்றுக் கொண்ட அனுபவப் பாடம், இந்த்ர் நீற்றலாம் - சுறலாம். 1 வேண்டும் ஆண்டுகிற். 2 பொன் ஏர் - பொன்ஞ்ல் ஒத்தாய் - நல்ல விதமாய், முறையாய். يونيولوجيج 7 தண்ண் - நண்ணT(அடைய) ஆரிய (ஆ. இல் வேறுபாடு). 9. ஒருவாது நீங்க்ாது:இரு பொக்கிஷ்ம் 哆 3 | இன்னியம் எங்கும் இன்னிசை எழுப்ப நண்ணரு சிறப்பொடு நடைபெறும் இவ்விழா. நாட்டு மக்கள் நல்லேர் விழவினைக் கூட்டமாய்க் கண்டு - குளிர்ந்து மகிழ்வர். சித்தார்த் தன்மிகச் சிறியன யிருக்கையில் சுத்தோ தனனேர் நாள் சொன்னன் மகனிடம்: தரைமகள் தமக்குத் தன்வள மெல்லாம் தரவே காத்துக் கிடக்கிருள், தம்பீ! உழைத்தால் ஏற்ற ஊதியம் பெற்றுத் தழைத்து வாழலாம்: தக்க உண் மையிது. ஒருவாது செல்வம் மேன்மேல் உயர்ந்துநம் கருவூலம் நிறையக் காரணம் அவளே. چي چیچیمحیچ , 4 இன்னியம் - இன் இயம் - இனிய இன்க்க்கருஇ . . .