பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O I I 12 13 i4 1 5 10 வருகென - வருக என்று கூறி. 32 எனவே இந்நாள் ஏர்விழா நடத்துவம். நினையும் அழைக்கிறேன்; நீயும் வருகென ஏர் விழாக் கான இனிய மைந்தனை ஆர்வமாய் வயலுக்கு அழைத்துச் சென்றனன். இயற்கையின் வனப்போ எங்கும் சிரித்தது. செயற்னைஒப் பனைகளும் சேர்ந்து கொண்டன. நத்தைகள் "நத்தை விரைவில் நகர்ந்தன. நத்தும் அணில்கள் நனி மகிழ்ந்து ஆடின. கன்னியரைச் சுற்றும் காளை யரைப்போல் மின்னி மனக்கும் மெத்தெனும் மலர்களே வண்டுகள் சுற்றி வட்ட மிட்டன. கண்டவர் தம் மைக் கவரலாம் என்று 12. வனப்பு - அழகு; சிரித்தது - பொலிஹாய்க் காணப்பட்டது; ஒப்பனை - சோடிப்பு. 13 நத்தை விரைவில்' - நத்தை வேகத்தில். நத்தும் - விருப்ப முற்ற ; நனி - மிகவும் 14 மின்னி - நிறங்களால் பளபளத்து. 15 கவரலாம் - பிடிக்கலாம். 33 16 நண்டுகள் வளைக்குள் நழுவி மறைந்தன. அண்டை ஒர் அரிவை அடைய, நாணி 17 மானங்கு ஒன்று மருண்டோ டிற்று. வானம் பாடி வானில் இசைத்தது. 18 வானம் பாடிக்கு எந்த வகையிலும் நானும் தோற்கேன் என்பதை நாட்ட , 19 அயலே ஒருமரக் கிளையில் அமர்ந்து குயிலொன்று கூவிக் 'கூகூ” ஒலித்தது. 20 பயிலும் ஆட்டப் பாவையர் நிகர மயிலொன்று மண்மேல் மகிழ்ந்தா டியது. 21 பச்சைக் கிளிகள் பழங்கள் கொத்தின. நச்சும் புருக்கள் நண் ணின விண்ணை. 16 அண்டை - அருகில், அரிவை - பெண். 17 மான் அங்கு; தால்) மிரண்டு. குறிப்பு. 20 பயிலும் - ர்வையர் - நடனமாதர் ; நிகர - போல. 19 அயலே - அருகே ; மருண்டு - (பெண்ணின் அழகுக்குத் தோற்ற கூகூ - ஒலிக் பயிற்சி பெறும்; 21 ஆட்டப் நச்சும் விருப்பமுறும்; நண்ணின விண்ணை - விண்ணிலே வெகு தொலைவு அடைந்தன.