பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வேழ வில்லோன் வெற்றி கொண் டனனே. இவ்வாறு, - சித்தன் மனையொடு சிறக்க இன் புற்றுப் பத்தாண்டு காலம் பறக்கவிட் டனனே. (வேறு) நேரிசை வெண்பா இல்லற வேளாண்மை ஏற்றே இருவரும் நல்லறம் பற்றி நடந்திடவே - மெல்ல அழகார் இராகுல ம்ைபெயர் கொண்ட குழவி பிறந்தான் குளிர்ந்து. 21 வேழம் - கரும்பு; வேழவில்லோன்-கரும்பு வில்லை உடைய மன்மதன். வெண்பா 1: இல்லற வேளாண்மை జ్ఞాఖళ్లి மாகிய பயிர்த்தொழில்; வேளாண்மை جامعه பயிர்த் தொழில், உதவி குழவி ட் (ஆண்) குழ்ந்: 11. நகர்வலம் சித்தார்த்தன் நச்சிய காதை நகர் வலம் ! இருபதோ டொன்ப தாண்டும் எய்திடும் அகவை தன்னில், தறியினை அறுத்துக் கொண்டு வெருவரக் காடு செல்ல - விரும்பிடும் களிறு போலக் கருதரு நகரைச் சித்தன் கண்டிட நச்சி ஞனே. 2 துன்பமாம் சூழல் கண்ணில் தோன்றிடல் நேரா வண்ணம் இன்பமாம் சூழல் மட்டும் இலங்கிடும் வழிய்ே சென்று கண்கவர் காட்சி யெல்லாம் காட்டிவள் என்று மன்னன் பண்பமை தேர்ப்பா கற்குப் பகர்ந்திட அவனும் நேர்ந்தான். (வேறு - ஆசிரியப்பா) அழகு சிரிக்கும் அணிதிகழ் இடமெலாம் பழகு வெள்ளைப் பரிநான்கு பூட்டி

பாடல் 1 இருபதோ டொன்ட தாண்டு - 29 ஆண்டு; இவை - வயது; பத்ம் - சோறு; தறி யானே கிட்டும் இன-தாண்: கருதரு-கருதஅரு பெருமை) எண்ணுதற்கு ('அ' தொகுத்தல் வேறுபாடு); நிச்சுதல் -விரும்புதல் இாடல் 2 சூழல் சூழ்நிலை; நேர்தல் - உடன்படல்:இடி