பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒழுகு' தேரை உவப்பொடு இயக்கிச் சென்று காட்டிச் செல்வன். மகிழ : 5. நன்றே புரிந்தர்ன் நற்பர்க்ன் சந்நா. ஆயினும், துன்பம் தரும்சில துயரக் காட்சிகள் என்பும் உருக இளiர்சு கண்ணில் எதிர்பா ராதே இங்கும் அங்கும் 10 அதிர்வுறத் தோன்றி அலக்கண் தந்தன. இளமை நிலையாமை ஒரிடம் தன்னில், - - My or two - ஊன்று கோலாம் ஒருகால் . التابعமூன்று காலால் முதியவள் ஒருத்தி கூனிக் குதுகிக் குறுகுறு நடந்தாள். 15. காளுக் கண்களில் கண்டன குழிகள். uతGణ @మడి) பணப்பை வாயில். சொல்லொடு நீரைச் சொரிந்தது வாய்தான். நிறங்களின் அடிப்படை வெள்ளை நிற மெனத் - திறமுடன் எடுத்துத் தெரிவிப் பதுபோல் 20 ஆத்த தலைமுடி தும்பை கடுக்க இது நரைத்தது; இளமையில் இளைஞரை 3. ஒழுகுதல் - ஒழுங்காகச் செல்லுதல்; சந்நா - அலக்கண் - தேர்ப் பர்கனின் பெயர்; என்பு - எலும்பு; துன்பம்.14 குறு குறு' - கொஞ்சம் - ஆ): - ஞ்சம்கொஞ்சமாக அடிமேல். . س ه = حص " அடிவைத்தலக்குறிக்கும்.தொடர். 16 - قا Le راه - too. m”3 : ல்,ஆன. 4. து. பே ‘மணி பர்ஸ்' வாய் து. போன்றதுதான் இது. ஆர்ந்த பேச்சு. 20 கடுக்க - 3 5 39 கியது. 25 தடம்புரள் வண்டியின் யைப் போல, 27 விண்டு - பகுதி பகுதி சொல்லி. 35 வலவன் - தேர்ப் பாகன். 89. வயங்கிய தோல் நனி வறண்டு திரைக்கச் உடம்பு சூ டிலாமையால் உலுங்கி நடுங்கத் தடம்புரள் வண்டியின் தள்ளாடி நகர்ந்தாள். கண்டிள வேந்தன் கலங்கிப் பாகனே விண்டிதன் போக்கு விளக்கென, விளம் சடற இளமையில் இந்தப் பெண்மணி ஆடல் போட்டி, அழகுப் போட்டி, பாடல் முதலாம் பல்வகைப் போட்டியும் வென்று வேந்தனின் விருதுபெற் றவளாம். இன்று கொடிய ஏழமை யோடு பொல்லா மூப்பின் போரில் தோற்றே எல்லாம் இழந்தே இவ்வா முனாள். என்று வலவன் இயம்ப, இளையோன் பொன்றும் இளமையின் போக்கிது தானே! நன்று நன்றென நவின்றுமற் றொருபால்! மற்றொரு காட்சி மடக்க நோக்கினான்: உரைக்கவொண் குதது! புவான்: உற்று (வேறு) யாக்கை நிலையாமை மாந்தர் இனமும் அன்று மனிதக் குரங்கும் அன்றே. ஏய்ந்த இருவ கைக்கும் இடையாம் உருவம் ஒன்று. விளங்குதல்; திரைந்தது - சுருங் --- வழி தவறிய வண்டி யாக விவரமாகச் 36 பொன்றுதல் 23 வயங்குதல் -

அழிதல். 37 நவின்று கிறி. பாடல் 1 மாந்தர் :

ர்ே;"ஏய்ந்த ப்ொருந்திய - அமைந்த, 'இடையாம் -