பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வட்டியின் பேரால் வறியரை வதைப்பதும் செல்வர் வறிஞரைச் செறுத்தழிப் பதனால் செல்வரே மேன்மேல் செல்வரா குதலும் 50 வறிஞர் மேன்மேல் வறிஞரா குதலும், எதிலும் திருட்டும் எதிலும் புரட்டும் எதிலும் சூதும் எதிலும் வாதும் எதற்கும் போரிடல் எதற்கும் வழக்குகள் எதற்கும் அடிதடி எதற்கும் உயிர்க்கொலை, 55 எங்கும் கொள்ளை எங்கும் தன்னலம் எங்கும் கற்பழிப்பு எங்கும் ஊழல், வெருவுறு சாதி விளைக்கும் சழக்குகள் ஒருவரை ஒருவர் உண்டு விழுங்கல் ப்ொறாமை ஏமாற்று பொய் புனைசுருட்டு 60 அறாமல் கள்ளுணல் அடங்காக் காமம் பெற்ற கடனைப் பின்னர்த் தராமை வற்றிய் மெலியரை வலியர் வருத்துதல் தடியெடுத் தவனெலாம் தண்டுதல் செய்தல் இடியெனக் குண்டர் எவரையும் பொசுக்குதல் 55 தன்னுயிர் காக்க மன்னுயிர் கோறல் இன்னபல் இழுக்குகள் இளவர சறிந்தான். அஃதாவது, 'உயிர்' எனும் சொற்பொருள் தன்னலம் உடையது என்று சொல்லும்படி எங்கும் தீமைகள் என்றும் கொடுமைகள் இழைக்கப் படுவதை 48 செறுத்தல் - சினத்தல். 57 சமுக்குகள் - குறிகள். 60 இந்ாமல் - விடாமல். 62 வ்ற்றிய - வவி துற்ற, 63 தண்டுதல் - வரி வசூலித்தல். 64 குண்ட் 'கொடிய தடியர்கள். 65 மன்னுயிர் - பொருந்தியு பல் உயிர்கள் ; கோறல் - கொல்லுதல். 66 இழுக்இன் குற் றம், தீமை. 70 90 تصيبتسميد 競 ...& శ - உயவழி தேடி, 7.4 உய - உய்ய - பிழைக்க. - த்து - மேற்கொண்டு. 77 துவர் - கிரிவி, இற்பர். 82 வல்லே - விரைவாய். 86 ன் இன்னா - முடியா த. - ஷ்குத் இந்க்கைப்ப்ட் குடும்ப்த்தில் இட்ச்ச்ெஜ் | 7@ - விவரமாய் விளங்கி. 92. மீர்க்கள்# கீசான்றவராய், 99 எண்ணி நொந்தான் ஏந்தல்; மற்றும், உரிய தொழிலாளர் ஒழுங்காய்த் Φ.σπιβάνι" புரியாது ஏய்த்துப் பொழுதுபோக் குவதும் கயவர் சில்லோர் கடவுள் பெயரால். ஒன்றுமறி யார்பால் காசுவாங் குவதையே கருத்தாக் கொண்டு மாசுறு செயல்களே மடுத்துப் புரிவதும்துறவியர் போலத் துவருடை உடுத்துத் துறவினை மெய்யாய்த் துளியும் கொளாமல் கள்ளத் தனமாய்க் காமம் துய்த்தும் » r எல்லா வகையாம் இன்பமும் நுகர்ந்தும் புல்லர் பல்லோர் பொய்யாய் நடிப்பதும்வல்லே அறிந்து வருத்தம் கொண்ட்ான். உரியவை செய்தே உண்மையாய் உழ்ைப்ப்ோர். உரிய ஊதியமும் உரிய அளவில் ٫٫“ « , -- ചpാ@l് றாமல்ே எணவொண் ணாத்துயர் எய்தி உழல்வதும் உணவும் உடையும் ஆண்கள் மிகவும் அடக்கி ஆண்டு. பெண்களை வருத்தும் பேடிச் செயலும்பெண்டிருள் சில்லோர் பேயாட் டமாடி அண்டிய மனையில் அடாத செய்தலும் விண்டு தெரிந்து வேதனை உற்றான். جهتيوب 76 மாதில் - ఇఙ 经了烹 86 உழல்வது - ஷ்த்