பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மாக்களாய் உளோரின் மடமைச் செயல்களைப் போக்கக் கருதிப் புதுவழி தேடினான்: அல்லின் நீக்கும்ாறு அறிவு கொளுத்தினால் 95 நல்லன மக்கள் நாடிச் செய்வர்; ஆனால், இந்நில யிலிருந் தின்னுரை கூறின் எந்நில மாந்தரும் ஏற்ப தரிது. தக்க அறவோர் தரும்அறி வுரையையே மக்கள் மதித்து மடுப்பர் செவியில். அதனால், 100 argeto துறவறம் நாடிச் செவினே, ஆமாம், மக்கள் ஆவலாய்க் கேட்பர்; எனவே துறவறம் ஏற்பதே நன்றென. உனல்ே உள்த்திலோர் உறுதிதோன் றிற்று. துவருடை உடுக்கின் துறவி ஆகோம்; 105 துவர உண்மைத் துறவுகோள் வேண்டும். அதற்கா, - அடவி நண்ணி அருந்தவம் புரியின் கெடலில் உய்வழி கிட்டும் உறுதியாய். அதன்பின், - மக்கன்ேேநரில் ஆமா ண்பொடு கண்டு 94 அல்லன – நல்லன அல்லாத தீயவை; கொளுத்தில் - அறிவு பெறச் செய்தல் 96 இதி.ே இருந்து - - இந்த அரச இல்லற வாழ்வில் இருந்து, கொண்டு. 98. அறவோர் - துறவியர், 99 மடுப்பர்_: கொள்வர். 103:இன்வுே - உன்னவுே - நினைத்ததும். துேறவு, கோள் - துறவுகொள்; 103 துவர் முற்.ஜி.ஆ. ளல்; அதற்கா,இதற்காக, <!. ாகத் 106. அடவி - காடு. 107; 101 மிககந்ல் அறிவுரை மேவவழங்கி, செய்யும் பிழைகளைச் செவ்வன். திருத்தலாம்; மெய்யாம் வழியிது; மிகவும் தக்கது என்றெலாம் பற்பல எண்ணி அமைந்தான். நூலாசிரியர் உரை சொல்லருங் கொடுமைகள் குழ்ந்துசெய் வோர்க்கெலாம். கொல்லும் ஒறுப்பு கொடுத்திடின் உலகம் i5வல்லே திருந்தும்; தக்க வழியிது. ஆனால், - - இன்னணம் செய்யின் இந்நில வுலகில் மன்னும் மக்கள் மாண்டு குறைவர். இந்த அளவுக்கு எண்ணிலா மாந்தர் எந்தப் பிழையேனும் இழைக்கவே செய்வர். 2ே0 இதுதான் உலக இயற்கை போலும்! மதியால் இதனை மாற்றுவோர் அறிவரே. இமேவ பொருந்த, விரும்ப. 114:கொல்லும் றவியர் இறுப்பு - மரண தண்டன. 1213 அறிவ்ர்ன்