பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 23 இத்தகைக் கனவினை ஏந்திழை கண்டு மெத்த வருந்தி மேனி நடுங்கினள்; 24 கணவனை எழுப்பிக் கலங்கிக் கண்ட கனவினைக் கூறிக் கதறி அழுதே இதன் பொருள் என்ன என்று வினவினள். அதன் பொருள் அவனும் அறியக் கூறுவான்: 26 இந்த வாழ்வோ எந்த மாந்தரும் இன்னலுக்கு உரியரே. 2 5 27 உனக்கும் வாழ்விது உறுதி யில்லை; எனக்கும் வாழ்வில் இம்மியும் விருப்பிலை; 28 கனவில் கண்ட காட்சிகள் யாவும் தனவா குமென்றே நம்பு கிறேன்.நான் - స్ట్లో---------------- ج - ساعت است. مس - ۰ - ۰ - ۰ -- " . م ، . م عنده قة ، و . - 23 ஏந்திழை - யசோதரை. 26 இன்னல் - துன்பம் ; 27 வாழ்வு.இது - இந்த வாழ்வு; இம்மியும் - ஒழ் சிறிதும். 28 நனவு - நினைவாயிருக்கும்போது நடகீஇ கூடியது. *** مه بی بی س 107 29 என்று சித் தார்த்தன் இயம்ப, யசோதரை, பொன்றும் வாழ்விது போங்கால் போகுக. 30 நன்றே நடைபெறும், என்று நம்பாது, இன்றே இதற்கா வருந்துதல் ஏனே? 31 நமக்கொரு தீங்கும் தண்ணிட வழியிலை. உமக்கேன் ஐயம் - - உற்றதோ! அறியேன். 32 உம்மைப் பிரிந்தியான் உயிர்வாழ் வேனே! நம்மைப் பிரிக்க நமனும் அஞ்சுவான். 33 கானாத் துயர்களைக் கற்பனை செய்து, வீணாய் உளத்தில், வேதனை கொள்வதேன்? 34 கள்ளம் கபடிவாக் கண்மணி இராகுலன் துள்ளி யாடித் தொடங்குவர்ன் இனிமேல். தி 29 பொன்றும் - அழியும்; போங் ఫ్రే இாகும் போது போகட்டும். 30 இத்த் இ32 பிரிந்தியர்ன் - பிரிந்துபான் (இத்ஜ் இத்ய்டு-ன் வஞ்சகம்; கண்ம்னி-கேன் இ இன் (உவமை), . . ." * 3. * *