பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 35 மகவொடு கொஞ்சி மகிழும் இன்பினும் மிகவோர் இன்பம் - - மேதினி உள்ள்தோ? 36. வீட்டில் எமக்கு வேண்டா ஒன்றும். நாட்டை ஆளும் , நற்பேறு பெற்றநிர் 37 நாட்டின் வளர்ச்சியில் நாட்டம் கொள்க; மேல் வீட்டை அடைய - வேண்டிய வழிகளைப் 38 பின்னர்க் கண்டு பெருமை பெறலாம் ; மன்னர் நீவிர் மயங்கா துறங்குக - 39 என்றெலாம் யசோதரை இன்மொழி இயம்ப, நன்றெனச் சித்தன் 'நன்மணிச் சேக்கையில் 40ண்புரண்டு ப்டுத்துப் ,பொய்த்துயில் கொண்டான். "மிரண்டவர் கண்ணுக்கு - இருண்டன எல்லாம் 35:மஇனி. *: (பூமியில்). 36 வீட்டில் - ā -*. ; எமக்கு - எங்களுக்கு - (அதாவது); : இ7.மேல் வீட்டை - ā.: து), இம்ரட்சமாகிய, வீட்டை,_39. நன் இரத்திலுங்கள் பதித்துத்இசய்தி يَة o

    • 。 * ..."

- இன்40த்யில்: து.ாக்கம்:” ఫ్త్"• 41 42 43 ά 5 46 تسخغ 3ة క్ష్ جیم. இதிக்கித் தொடுத்துத், செய்தி நீஃே ாங்குகின்றன). 109 பேயாகும்' என்ற - - பெரியோர் மொழிப்படி ஒயாக் கவலை உற்றே யசோதர்ை அச்சமும் ஐயமும் - அகத்தில் நிலைத்திட நச்சும் மகவின் . நல்லுடல் தழுவிக் கொண்ட் படியே கொண்டனள் உறக்கம். கண்டவர் யார்எதிர் கால விளைவையே! மன்னன் கனவு அரசனும் ஒரிரா ஆழ்துயில் கொள்கையில், முரசம் முழங்க முடுகும் யானைமேல் சித்தன் வீறொடு செல்வது போலவும், முத்துத் தொடையல் முழுதும் தொங்க நாற்பரி பூட்டிய நலமுறு தேரில் இ.42 நச்சுதல் - விரும்புதல் 4 ஒரிரா - ஓர் இரா - இந்இரவு முடுகுதல் வின்ரந்து செல்லுதல். இமதி இருன் ஆடன்,தித்து ஆசித் தொடையல் (தேரில் சய்த சரமாலே 46. நாற்பரி - நால்