பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஜிேத்தன்ஆநிறைவேற். ஜித்தரின் 'திற்வ்ென்ஃன்த்ன்தத் துறந்திடு வேன்நான். . உறவே அவற்றை உரைப்பன். இங்கே ; 20 இன்பத் திடையே இன்னல் குறுக்கிடல், வளமார் உடம்பைப் பிணிைபல வருத்துதல், இளமை ஏக முதுமை எய்தல், என்ருே ஒருநாள்,இறப்பு நேரிடல் 25 புரப்ப தாகப்(பொறுப்புமேற் கொள்ளின் துறப்பதை.யர்னும் துற்ந்து விடுவேன் நின்ற தெர்ர்ே நிலையில் இருந்தனன். ..விழியறிய்ோது மயங்கின்ன். - - . . - 30 இன்ன்ர் இதழ் பேசிலர் ஒன்றும். சிாலும் குறிக்கேர்ள் சால் நிறைவேறும் ல் நீேர்க்கிக் கர்த்துக் கிடந்தனன். கொண்ட சித் தார்த்தன், படுத்துத் துயிலும் வலி மிக்க - வன்மை; ! உறவே - பொருந்தவேஜ் இசர் ஒரே நிேேiே *. t ால்ட் மிகவும். 34 பருவி 愛 هي 113 புள்ளி மாஆெடு பொன்மான் குட்டியைப் பார்த்து நெஞ்சம் படபட" என்றடிக்கப் பேர்த்தும் எண்ணுவான்; பிரியத் தயங்குவான்; கலக்கம் இலாதென் கண்மணி இரண்டும் அலக்கண் மறந்தே அயர்ந்துறங் குவதைக் நீண்டும் எப்படி கடிமனை துறப்பேன்? அண்டிய இவர்தமை அகலல் முறையோ? என்னைப் பிரியின் இவர் எதிர் காலம் என்ன ஆகும் எண்ணவும் நடுங்குவல். (மகனை நோக்கி) குழந்தாய் எங்குலக் கொழுந்தே தளிரே! எழுந்திடு முன்னே ஏக முயல்கிறேன்: கரும்பாய்ச் சுற்றம் சூழ நீயும் இஅரும்பா முன்னே அகல்கிறேன் பிரிந்து. "சேயைப் பெற்றதும் செத்து விட்டதால் தாயைப் பிரிந்து தவித்தேன். யானே. யான் செலின், - எந்தை மகனிலாது ஏங்குவார்; மாறாய்த் தந்தை யின்றித் தவிப்பையோ நீயும்? 葱38 புள்ளிமான் - புள்ளிமான் போன்ற யசோதரை – இடையில் உள்ள புள்ளி போன்ற பூ வடிவத்தால், புள்ளி iன்போல் காணப்படுகிறாள் (உவமை ஆகுபெயர்); போன்மான் குட்டி - அழகிய மான் குட்டி போன்ற மகன். இ9:படபட" -அச்சமும் நடுக்கமும் கலந்த குறிப்பு. 40 - த்தும் - திரும்பவும். 41 கண்மணி இரண்டு- இரண்டு rமணிகளைப் போன்ற மனைவியும் மகனும். 42 அலக் ஏ- துன்பம். 43 கடிமனை - காவலுள்ள அரண்மனை. இதரும்பு - (அரும்பும் மலரைச் சுற்றும்) வண்டு. 50 கீழ்ப் முன்ன்ே வளருமுன்பே. 53 சிெலின் - செல்லின் இடைக்குறை). 54 மாறாய் - எதிர்மாறாய். -