பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 14 துறவி யாகத் துடிக்கு மிக் கொடியோன் பிறவி உனக்குக் கொடுத்தது பிழையே. பொறுப்பில் லாமல் போகும் என்னை வெறுப்பில் லாமல் விரைவில் மறப்பையோ! 60 நிறைந்த செல்வம் நிலையா யிருப்பதால் மறைந்துநான் செல்லினும் மகிழ்வொடு வளர்கநீ. (மனேவியை நோக்கி) கொழுநனே தேவெனக் கும்பிட்டு, முன்னே எழுநன் மணியே! எங்குல விளக்கே! இரும்பையும் காய்ச்சி இளக்கிடும் எரிபோல் 65 விரும்பா என்னையும் விரும்பச் செய்தன. உன்னை மலடிஎன் றுலகம் சொல்லா வண்ணமோர் மகவு வாய்க்கச் செய்தேன் மேலும் குழந்தைகள் மிகுதியாய்ப் பெற்றிடின் கால மெல்லாம் கடுந்துயர்க் கடலில் 70 மூழ்கி நீந்த முடியாது ஆழ்ந்து மாழ்குவ ராதலின் மனநலம் துறந்தேன். வெறுந்தோல் இன்பம் வேண்டா; நீயும் துறந்து காமம், தூய்மை பெற்றிடு. துாயநம் சேய்க்குத் துணையாய் வளர்த்திடும் 75. தாயும் நீயே தந்தையும் நீயே. . எந்தைக் குப்பின் இளவர சனும் நம் மைந்தன் நாட்டை மாண்போ டாள்வான். 61 மறைந்து - மறைவாக. 62 தே தெழ் முன்னே எழுதல் - கணவனுக்குமுன்_படுக்கை ஐ எழுதல் 63 இன்னியூே - மாணிக்கமே. 63 எரி - நெத் * 66 ம்ல்டி பின்ளே, பெறாதவள். 71 மனநலம் - இல் ன்ப்ம் 72 திோல் இன்பம் - உடல் உறவு ఫ్రశేళ్లీ 115 மனேவியைத் துறந்த மாபெருந் தீயோன் எனவென யாரும் இகழா வண்ணம் 80 பூட்டக மாகப் பொழுது போக்கிடு. காட்டகத் தேயான் கடுந்தவம் புரிந்திட வீட்டை விட்டேன்; விட்ையும் கொண்டேன்; பொறுத்தருள் புரிக போகிறேன் என்றே உறுத்தும் உளத் தொடு உரைத்துஅவண் பெயர்ந்து

85 திரும்பித் திரும்பிப் பார்த்த படியே

துரும்பும் எடாமல் துTய கையுடன் அறையின் வாயிலே அடைந்து, பார்வை மறையும் போது மயங்கி மீண்டும் மறுமுறை காண வந்தனன் கட்டிலை; 9ே0 மீண்டும் திரும்பின்ை; மீண்டும் வந்தான்; . ஆண்டு மும்முறை அங்ங்னம் செய்தான். யாண்டு நின்றும் எத்தனை முறைதான் பார்க்கினும் அதே அதே பற்றுக் கயிற்ருல் ஈர்க்கப் படுவதை எண்ணி நாணினன். ఫి. தன்னக் கடிந்து தானே இகழ்ந்தான்: இன்ன வலையில் இனியும் சிக்கேன் மனைவியோ காலில் மாட்டிடும் விலங்கு;

  • 79 எனவென - என என - என என் 受 怒空を . 《他 ● - ன்னை

鷺 80 பூட்டகம் - வெளியில் தெரியாமல் (జ్ఞా: ஆளளும் பக்குவம் (பூட்டியதுபோன்ற நிலை). 84 உறுத் ఫ్యేళి (உள்ளத்தைத் தாக்குதல்; அவ்ண்பெய்ர்தல்: டத்தினின்றும் அப்ப்ால் செல்லுதல். 86 எட்ர்மல் ఫ్టమే.89 :్కత గ్లాక్గా వాణ్ణిళాశ్చత్తg 競常 .ே 92. யாண்டு - எங்கே. 93 பந்துக் -- 露്. (பாசமாகிய) கயிறு (உருவகம்) 5 கத்