பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 நீஜிழ்நன்கு நிறைவேற் றித்தரின் திiென்"ண்த்தைத் துறந்திடு வேன்நான். உறவே அவற்றை உரைப்பன் இங்கே ; 20 இன்பத் திடையே இன்னல் குறுக்கிடல், வளமார் உடம்பைப் பிணிபல வருத்துதல், இளமை ஏக முதுமை எய்தல், என்ருே ஒருநாள் இறப்பு நேரிடல்என்ற நான்கும் எய்தா வண்ணம் 25 புரப்ப தாகப் பொறுப்புமேற் கொள்ளின் துறப்பதை யானும் துறந்து விடுவேன்என்று கூறி இமயம் போல நின்றசை யாதொரே நிலையில் இருந்தனன். மன்னன் வழியறி யாது மயங்கினன். 30 பின்னர் இருவரும் பேசிலர் ஒன்றும். சாலும் குறிக்கோள் சால நிறைவேறும் கன்லம் நோக்கிக் காத்துக் கிடந்தனன். சித்தார்த்தன் பிரிவு இருபத் தொன்பதாம் அகவையில், ஏற்ற og ஆதா ளன்று பனி நிலா காயும் 33 ந்ன்விர வதனில் நன்னெறித் துறவு கொள்ள எண்ணம் கொண்ட சித் தார்த்தன், பள்ளி அறையில் படுத்துத் துயிலும் ம் சொல்லும் (இடைக் குறை); வலி மிக்க - வன்ம்ை. குத்த; நால்_ நான்கு, 19 உறவே - பொருந்தவே, 20 இன்னத்துன்பும், 23 அசையர்து ஒரே நில்ைiயில். 3' சாலும் - த்ொருத்த மான, சால - மிகவும். 34 பருவ் நாள் ப்ெளர்ணமி:.பனி நிலா - குளிர்நிலா. 1 : 3 ஆயுள்ளி மாைெடு பொன்மான் குட்டியைப் போர்த்து நெஞ்சம் படபட" என்றடிக்கப் ரீபேர்த்தும் எண்ணுவான்; பிரியத் தயங்குவான்; " கலக்கம் இலாதென் கண்மணி இரண்டும் அலக்கண் மறந்தே அயர்ந்துறங் குவதைக் கண்டும் எப்படி கடிமனே துறப்பேன்? :அண்டிய இவர்தமை அகலல் முறையோ? இ என்னைப் பிரியின் இவர் எதிர் காலம் 褒 என்ன ஆகும் எண்ணவும் நடுங்குவல். (மகனை நோக்கி) 'குழந்தாய் எங்குலக் கொழுந்தே தளிரே! எழுந்திடு முன்னே ஏக முயல்கிறேன்: சுரும்பாய்ச் சுற்றம் சூழ நீயும் கீர் அரும்பா முன்னே அகல்கிறேன் பிரிந்து. சேயைப் பெற்றதும் செத்து விட்டதால் தாயைப் பிரிந்து தவித்தேன் யானே. யான் செலின், - எந்தை மகனிலாது ஏங்குவார்; மாறாய்த் தந்தை யின்றித் விப்பையோ நீயும்? இ 38 புள்ளிமான் - புள்ளிமான் போன்ற யசோதரை - இடையில் உள்ள புள்ளி போன்ற பூ வடிவத்தால், புள்ளி iான்போல் காண்ப்படுகிறாள் (உவமை ஆகுபெயர்); இபான்மான் குட்டி - அழகிய மான் குட்டி போன்ற மகன். :39, "படபட" - அச்சமும் நடுக்கமும் கலந்த குறிப்பு. 40 - ஆர்த்தும் - திரும்பவும். 41 கண்மணி இரண்டு- இரண்டு திண்மணிகளைப் போன்ற மனைவியும் மகனும், 42 அலக் 鷺 - துன்பம். 43 கடிமனை - காவலுள்ள அரண்மனை. இதரும்பு- (அரும்பும் மலரைச் சுற்றும்) வண்டு. 50 திரும்பா முன்னே- வளருமுன்பே. 53 செலின் - செல்லின் இடைக்குறை). 54 மாறாய் - எதிர்மாறாய். .