பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 துறவி யாகத் துடிக்குமிக் கொடியோன் பிறவி உனக்குக் கொடுத்தது பிழையே. பொறுப்பில் லாமல் போகும் என்னை வெறுப்பில் லாமல் விரைவில் மறப்பையோ ! நிறைந்த செல்வம் நிலையா யிருப்பதால் மறைந்துநான் செல்லினும் மகிழ்வொடு வளர்கநீ. (மனைவியை நோக்கி) கொழுநனே தேவெனக் கும்பிட்டு, முன்னே எழுநன் மணியே! எங்குல விளக்கே! இரும்பையும் காய்ச்சி இளக்கிடும் எரிபோல் விரும்பா என்னையும் விரும்பச் செய்தன. உன்னை மலடி என் றுலகம் சொல்லா வண்ணமோர் மகவு வாய்க்கச் செய்தேன். மேலும் குழந்தைகள் மிகுதியாய்ப் பெற்றிடின் கால மெல்லாம் கடுந்துயர்க் கடலில் மூழ்கி நீந்த முடியாது ஆழ்ந்து மாழ்குவ ராதலின் மனநலம் துறந்தேன். வெறுந்தோல் இன்பம் வேண்டா; நீயும் துறந்து காமம், தூய்மை பெற்றிடு. துாயநம் சேய்க்குத் துணையாய் வளர்த்திடும் தாயும் நீயே தந்தையும் நீயே. எந்தைக் குப்பின் இளவர சனம் நம் மைந்தன் நாட்டை மாண்போ டாள்வான். امي ، و

60 70 75 o ஆ'ஆ'ர் மறைவாக. 62 தே - தெழ் முன்ன்ே, இழுதல்_ கணவனுக்குமுன்_படுக்கை' 鑒 ல் 63 மீன்னியே - يعي كية யே - மான்ரிக்கிம்ே. 64 எரி - நெஞ் 56'iல்i,பின்ன் பெறாதவள், 71 மனநலம் 「劉 - இன் ே -- 垮 திேல்' இன்பம் - £2. டல்' * - உறவு పో 13காம்ம் துறந்து: '80

90

115 மனைவியைத் துறந்த மாபெருந் தீயோன் எனவென யாரும் இகழா வண்ணம் பூட்டக மாகப் பொழுது போக்கிடு. காட்டகத் தேயான் கடுந்தவம் புரிந்திட வீட்டை விட்டேன்; விடையும் கொண்டேன்; பொறுத்தருள் புரிக போகிறேன் என்றே உறுத்தும் உளத் தொடு உரைத்துஅவண் பெயர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்த படியே துரும்பும் எடாமல் துாய கையுடன் அறையின் வாயிலை அடைந்து, பார்வை மறையும் போது மயங்கி மீண்டும் மறுமுறை காண வந்தனன் கட்டிலை; மீண்டும் திரும்பினன்; மீண்டும் வந்தான் ; ஆண்டு மும்முறை அங்ங்னம் செய்தான். 'ாண்டு நின்றும் எத்தன. முறைதான் பார்க்கினும் அதிேஅதே பற்றுக் கயிற்ருல் ஈர்க்கப் படுவதை எண்ணி நர்ணிஞன் தன்னைக் கடிந்து தானே இகழ்ந் - on & { էp:ԵԶ;որa5r : இன்ன வலையில் இனியும் சிக்கேன் மனைவியோ காவில் மாட்டிடும் விலங்கு; என வென - என என - తTఙ7 Tāడౌ – 80 பூட்டகம் - வெளியில் தெரிய்ாமல் (జ్ఞా தள்ளும் ப்க்குவம் இட்டியதுபோன்ற நிலை). 84 உறுத் ဒီ့နှ့ံခါး (உள்ளத்தைத்) క్ష్డ: ஆகிய (பாசமாகிய) கயிறு (உருவகம்). 95 கடிந்து. క్ష్ప్ఫ్ - - * தாக்குதல்; வண்பெப்ர்கல் - ஆத்தினின்றும் அப்பால் దేవ్లు: 醬三 89 கட்டிலைக் காண வந்தனன். 91 ఉ6 யாண்டு - எங்கே, 93 புற்றுக் க்யிது