பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 (வேறு) காலைக்காட்சி 1. பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று. ஆங்கொடி மாதர் புனலத் தெளித்தே எழுதும் ஒவியம் என்னவே மாவால் இட்டனர் கோலம் இயங்குமுற் றத்தில். 2 அங்கந் நேரம் ‘அநோம"நீரில் தங்க ஒளியைத் தக தக என்றே கங்கப் பரப்பினன் தனது கதிரால் தசையோர் வணங்கும் தகைசால் ஞாயிறு. 3 பறவை இனங்கள் பற்பல ஒலியொடு பறந்து சென்றன. பழுமரம் நாடி. கறவை மாட்டைக் கன்றுட் டியபின் கறந்தனர் பாலைக் கலம் கல மாக. டிவையர் முகத்தொடு போட்டி யிட்டுப் . . . * * * கத்தது தாமரை பொன்னிதழ். விரித்தே. வாவியில் மாலை வயங்கி மலர்ந்தவை வாட்டத் தோடு வாயை மூடின. o; tımi-cio ற்கோமி- - e ۹۰ . . . .. வ:ஃ:விே'ஃ':"i: இத்ஜ் இட்டிாடுதல்; முற்றி: s

பில், இ-ம். 2 ஆநோமம் - ஒர் ஆற்றின் பெயர்; தங்த் இங்கு ஒளி போன்ற பிரக்ாசம்; தங்கப்பரப்பினன்; :இங்கும்ம்டி பரப்பிஞ்ன். தரையோர் - உலகோர்:

இதுத் த்ரியன். 3பழுமரம் -பழம் பழுத்துள்ள மரம்: கைைவ-கறக்கும் பசு , கலம் கலம் ஆக குடம் குடமாக.. வீட்டின் தெருப் பக்தி, ப்ாடல் 4 ழ்வையர் - பெண்கள் பெர்ன் இதழ் - - $ Զ5 է0 - : ಔà:: நிறமான இதழ்; வாவி - தடாகம் ; ವಿಸ್ಲಿ – விளங்கி; ம்ாக மலர்ந்தவை - மாலை நேரத்தில் (முன்னிர: வுதி தெர டக்கத்தில்) மலர்ந்த மலர் இன்ங்கள்; விாட்டம்; அல்பில் குவியும் போது"விாடுதல்; 'இன்'" இய்ங். 121 உழவர் ஏரொடு உழவு மாட்-ை ஒட்டிச் சென்றனர் உலகுஉய் விக்க, மழவர் பயிற்சி மன்றம் போந்து மற்போர் முதலன மகிழ்ந்து பயின்றனர். எழ வே செய்திட, இளையோர் தத்தம் இனிய பாடம் எடுத்துப் படித்தனர். தொழவே கோயிலைத் துன்னிய பெரியோர், தூமலர் இறைமேல் தூவிப் பணிந்தனர். காலைப் பொழுதின் கடன்களை அறவோர் & சால இயற்றச் சால்பொடு தொடங்கினர். நூலை விளைத்திட, நூல்வல் புலவோர் * ● ஒலையில் ஆணியால் உழுதலைத் தொடங்கினர். (வேறு - ஆசிரியப்பா) காவி உடுத்தல் அஞ்ஞான்று, e காவி உடுத்துக் கையில் கொலைவில் மேவ ஒருவன் மெல்ல நடந்து சித்தன் அருகில் சென்ற போது, 5 உலகு உய்வித்தல் - உழவுத் இதாழிலால் உணவு தந்து உலகைக் காத்த்ல்; மழவர் - இளையோர், வீரர். 6 எழவே செய்திட்- சிருர்களைப் பெரியோர்கள் விழிக் கும்படி எழுப்ப; பண்டைக் காலத்தில் வைகறையிலேயே இபாடம் படிப்ப்தும் பள்ளிக்குச் செல்வதும் உண்டு; இறை கடவுள் திருமேனி. 7 சால்பொடு பெருந்தன்மையுடன்; :நூல்வல் புலவோர் - நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்த புல 'வர்கள்; ஒலை - பனைஒலை; ஆணி - எழுத்தாணி. புலவர் கேளாகிய உழவர்கள்,'ஒல்ையாகிய நிலத்தில், எழுத்தாணி யோகிய கலப்பையால், எழுதுதலாகிய உழுதலைச் செய்து, நாலாகிய (புத்தகமாகிய) பயிரை விளையச் செய்கின்றனர் அதாவது-நூல். எழுதுகின்றனர். அஞ்ஞான்று - அப்போது.