பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 15 வைத்த கண்கள் வாங்காது அவனைக் கண்டு.அவன் உடுத்துள காவி உடைக்கும் கொண்டவில் லுக்கும் கொஞ்சமும் தொடர் பே இல்லை என்பதை ஏந்தல் உணர்ந்து, 'வில்லும் காவியும் வியந்திடக் கொண்டோய்! 10 சொல்விதன் தொடர்பு சுருக்க என்றி-. விறலீர்! யானெரு வேட ை; ஈண்டு . செறலுறு வில்லொடு மட்டும் செல்லின் , மறலி என்று புட்கள் மறைந்திடும்; அதனல், 15 துறவி போன்ற தோற்றம் உடம்பில் உறவே செய்துநான் உழல்கிறேன் ஈண்டென’ வேடன் விளம்ப, வியப்புறு சித்தன், எனக்கோர் உதவிநீ இயற்றிட- வேண்டும்: உனக்குறு உடையை உதவிடு எனக்கே ; 20 என்றன் உடையை ஏற்றுக் கொள்நீ என்றே கேட்க, இணங்கினன் வேடன். சித்தன் பின்னர்ச் செங்காவி உடுத்துப் பித்தன் போலப் பெயர்ந்துசென் றனனே. 2 கொலைவில் - கொலை செய்யும் வில். 2 மேஷ் பொருந்த, இருக்க. கொண்ட வில் - கையில் வைத் ருக்கும் வில் 10 இதன் தொடர்பு - கொலை வில் இ க்ாவி உடையும் கொண்டிருப்பதன் பொருத்தம்; తి గ్రీ விேர்ைன்டுேேே'ன்றில் இந்'ேஇந் பெருன்மக்கு உரியவரே ஈண்டு- இங்கே. 12 .ெஆ. இது அழிக்கும்தன்மை பொருந்திய, 13 மறலி - எர் இறவ்ைக்ள்த் 'கொல்லும் எம்ன்:-ஆட்கள் - பறிவு க்ள்"20'ன்றன் என்னுடைய. 23பெயர்ந்து" இட்த்தை விட்டு அப்பால் நகர்த்து. 15. அரண்மனையில் உள்ளோர். அரற்றிய காதை (ஆசிரியப்பா) அரண்மனையோர் அரற்றல் 1 மணியிழந்த நாகமாய் மயங்கிச், சந்தகன் அணிதிகழ் கபிலே அடைந்தனன் தவியே. திணிவள நகருளோர் திரண்டு வந்து புண்ணாய் நோகப் புலம்பிய படியே 5 கண்ணிர் விட்டுக் கலங்கி உள்ளம் எங்கிள வரசர் இன்னே சொல்கென. சந்தகன் தானும் சார்ந்ததை நவின்று வெந்து நொந்து விரிட் டழுதான் . யசோதரை அரற்றல் தேவி யசோதரை தேம்பி அரற்றிக் 10 கூவி யவனக் கொதித்துளம் கூறுவாள் : இங்கே திகழ்ந்தஎன் இதயதெய் வத்தை Ga கடத்தினை ஏடா மூடா? நல்லவன் போலவே நடித்தழு கின்றன. பொல்லா உனது புன்செயல் புரிந்தேன். இரக்க மின்றி எனக்குக் கேடு -- பரக்க விளைத்த உன் பசப்பு யாதோ? வஞ்ச உன் செயற்கும் வருகண் வீைர்க்கும் கொஞ்சமும் தொடர்பிலை; கூறிடு உண்மையை. இளைய வேந்தர்க்கு ஏற்றநண் பன்போல், இ இன்னே - இப்போதே. 7 சார்ந்தத் ஐ ஆறுதல் அழுது வருத்துதல், இதயஇத்ஜ்

  • ன். 12 ஏடா - ஏண்டர். 16 பரக் குதித்