பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 24 20 வளையச் சூழ்ந்து வம்பு புரிந்துளாய்: திறமை யில்லா நண்பனைக் காட்டிலும் திறமுறு பகைவன் சிறந்தவன் எனலாம். பழுது நீ செய்ததால் பரந்த இவ் வரண்மனை முழுதும் துயர்க்கடல் முழ்கியது காண்பாய். 25 தண்ணிர் இல்லாத் தடாகம் எதற்கு ? வெண்ணில வில்லா விண்ணகம் விளங்குமோ? உணவே விளைக்கா உவர்நிலம் இருந்தென்?" மனமே இல்லா மலர்தான் ஏனோ? - ஏலிசை எழுப்பா இயங்களால் பயனென்? 30 கோளில் பொறிகளால் கொள் நலம் யாதோ? இளவர சில்லா இந்த அரண்மனை பொலிவிலா திருந்தென் பொன்றிலென் புல்லனே! என்றெலாம் புலம்பி யசோதரை அழுதுபின் -- குன்றிய குதிரைபால் கூறுவாள் நைந்து: 35 கண்டகப் பரியே கள்வனைப் போலக் கொண்டு சென்று என் குடியைக் கெடுத்தன. சொல்லாய் உனக்கு நான் சூழ்ந்த துயரெது? . வல்லே போரில் வாகை சூடியே வெல்ல உதவிய வென்றிக் குதிரை நீ. 40 உனது திறமை ஊங்குப் போயிற்று? இன்தர்ப் பிர்ை இறங்க விடலாமா? இய்ற்படியே இங்கே கொணர்ந்து 25 குளம், 27 உவர்நிலம்" ந்ெ: (உப்பு)மன்: 29 ஏல் இசை -ஏற்கும் இசை . 30 சுவை,ஒளி,ஊறு, ஒலி,மணம் என்னும் ம்புல உ řai ದ್ರಿಸಿ:'rಘಿ"jóಿ ஆஐழ்;ொறிகள்: 32 பொன்றுதல்-'அழித் இ:34 குன்றிய - சோர்ந்தி 38 :3: ~. *-. fఃషోప్స్తో ஐங்கு யாங்கு. 41 ஆருயி 125 விற்றிடச் செய்ய வேண்டிய துன்கடன். 'எல்லாம் நடத்தி ஏறக் கட்டினர். வல்லதென்தலைவிதி வருந்திப் பயனென்? என்றெலாம் நொந்துபின் இளவரசை எண்ணிப் பொன்றி யுள்ளம் புகல்வாள் இன்ன : பண்டைய வேந்தர் பத்தினி மாரையும் அண்டையில் கொடுசென்று ஆற்றினர் அருந்தவம். இது என்னைத் தனியே இங்கே விட்டுநீர் துன்னினிர் கானகம் துளியும் இரங்கீர். வீட்டுப் பொறுப்பையே விரும்பு வேன்; மேல் விட்டு நெறியை விரும்பேன் யானே. கணவரே எனக்குக் கடவு ளாவார். கணவரே என்னைக் கடைசி வரையும் குணமொடு பேணும் குறைவிலாச் செல்வம். இவ்வா றுண்மை இருக்க, நீவிர் எவ்வாறு என்னை இரிந்தே ஒடினிர் ? பகைவரும் பார்த்தால் பரிவு கொளும்இத் தகவுறு நம்குலத் தளிரைப் பாரீர்! என்ன தீங்குமக்கு இவன் இங்கு இழைத்தான் கொன்வே பிரிந்தீர் குறையுள் உமதுளம் இரும்பா கத்தான் இருக்க வேண்டும் இக் கரும்பை விட்டுக் காடுசென் ஹீரே! தி இலகும் மகவால் எய்திடும் இன்பினும் - உலகம் முழுதும் உளதோ வேறு? 'குறு குறு நடந்தும் குறுங்கை நீட்டியும் - இயங்கி மெல்ல இனிய மழலையால் இ 49 கொடு சென்று - கொண்டுசென்று. 52 வீட்டுப் பாறுப்பு - குடும்பப் பொறுப்பு. மேல் - மோட்சம். 58 ரிந்து - பிரிந்து 60 தளிர் - தளிர் போன்ற குழந்தை. - 幽 6তষ্ঠা . 65 இலகுதல் - விளங்குதல்.