பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மிகளின் குற்ற்ம்ாம் மெய்யென நொந்தான். மகன்த்ல்லப் பிரிந்த்தும் மன்னன் தசரதன் இகந்தன்ன் உலகை; இன்னும் யானுளேன்என்றெலாம் பிதற்றி ஏங்கித் தவித்துப் 115 பெண்டிரைப் போலப் பெரிதும் புலம்பினான். மண்டிய மன்னனின் மலையனை உரமும் நிதியாம் மைந்தனை நீங்கிய துயரால் கதிர்முன் பணிபோல், கலந்தழி வுற்றதே. இந்திான்.. 116 மண்டிய உரம் ே క్రౌప్తి తీ అ_-967āu ప్లొజోif:: ge 鄰*驟導 స్క్లోజ్ఞిశాక్షా கி. அமைச்சரும் புலவரும் அழைத்த காதை (ஆசிரியப்பா) அழைப்பு அறிவுரை 1. அரண்மனை முழுதும் ஆறாத் துயரொடு அரண்சிறி துமின்றி அரற்றிய வேளையில் அரசவைப் புலவரும் அமைச்சருள் முதல்வரும் அரசனே அடைந்தே ஆறுதல் கூறினர்; 5. தாங்கள் காடுபோய்த் தவத்திரு மகனை ஈங்குக் கொணர்வதாய் இயம்பிச் சென்றனர். விள்ளரு சீரிள வேந்தைக் கான் கண்டு உள்ளத்தை மாற்ற உரைத்த அறிவுரை சொல்லும் அளவின தன்றெனச் சொல்லலாம்: 10 செம்மைத் தோன்றலே செவ்விதின் நுந்தை உம்மைக் கொணர்கென உரைத்தெமை அனுப்பினார். நாட்டார் நகருளோர் தவியும் வண்ணம் வீட்டைத் துறந்து மேல் வீட்டை விரும்பினர். வாட்டிடும் நுந்தையின் வருத்தம் அறியீர்! 15 நாட்டிலே இருந்து நன்றாய் ஆண்டபின் காட்டை அடைந்து கடுந்தவம் புரியலாம்; மீட்டும் ஒருவழி மேவ உரைப்பம்; 2 அரண் - பாதுகாப்பு. 6 கொணர்தல் - கொண்டு வருதல். 7 விள்ளரு சீர் - சொலற்கு அரிய சிறப்பு; கான் - காடு. 10 தோன்றல் - உயர் மகன்; நுந்தை - உம் தந்தை. 13 வீடு - அரண்மனை. மேல் வீடு-மோட்சம். 17 மேவ - பொருந்த, – 9