பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நல்லரண் மனையில் நாளும் தங்கி இல்லறத் துறவறம் இனிதே ஏற்கலாம்; 20 நாளை வந்திடும் நறும்பலா வினும் இவ் வேளை கையுள களாவே விழுமிது. காணவொண் ணாததைக் கண்டிட வினே, காணுமின் பத்தைக் கைவிடல் அறிவோ? மங்கல நீராடி மகுடம் புனைந்து நீர் 25 வெண்கொற்றக் குடைக்கீழ் வீற்றிருந் தாள்வதை ஒருநா ளாயினும் உந்தை கண்டபின் வரலாம் கானென வகுத்துரைத் துமக்கே இன்னே கொணர்கென ஏவினார் நுந்தை. போன்னேர் நம்பி போகலாம் வாரீர் 30 இன்னும் மறாதீர் என்று வேண்டினர். சித்தார்த்தன் உறுதி எதற்கும் அசைந்திடா ஏந்தல் இயம்புவான்: மாக்களின் தாழ்ந்து மக்களுள் பல்லோர் - மிக்க தீமைகள் மேவிப் புரிவதை நாட்டிலே வதிந்து நானறிந் ததனால், 35 காட்டிலே தங்கிக் கடுந்தவம் புரிந்து தக்கமெய் யறிவைத் தகவாய்த் தெளிந்து மக்களைத் திருத்தவே மாமனை துறந்தேன். . . . .” இல்லறத் துறவறம் இல்லறத்தில் இருந்தபடிஇத் கட்ைப்பிடித்கும். துறவற ந்ெறி. 20 நறும் பலா - ந் சுவைப் பல்ர்த்2 விழுமிது - சிறந்தது, 26 உந்த்ை ஆம் தந்தை, 29 பொன்நேர்- பெர்ன்போன்ற; நம்பித் சிறந்த ஆன்மத்ன் 30 மற்ாதீர் - மறுக்காதீர். 32 ம்ழ் கள்ளின் - விவிங்குக்களிக்காட்டிலும். 36 மெய்யறிவு - த்ெ இர்ன்ம் 37 மர் மனை,- பெரிய அரண்மன்ை. 40 4 s | 131 அரண்மனை முழுதும் அறியாமைத் தீயால் எரிவ தாகவே எனக்குத் தோன்றும்; ஆங்கே உள்ள அறுசுவை உண்டிகள் நீங்கா நஞ்சென நினைக்கின் றேன்.நான்; பள்ளி அறையில் பஞ்சணை மெத்தை முள்ளெனக் குத்தும் முழுதுடம் பினிலும்; சிறையாம் உடம்பினுள் சிக்கிய உயிரோ சிறையை உடைத்துச் செல்லலாம் உடம்பைப் பற்றிய உண்மை என்ன? திடம்பெறக் கூறுவன் தெரிந்து கொள்வீர்: அஃது, wo காற்றில் கிழிந்திடும் கடுதாசிப் ساس سالا-b و காமத் தீயில் கருகிடும் சருகு ; என்றும்; பழிபாவக் கொடிகள் பற்றிப் படரக் கொழுகொம் பாகிக் குலேந்து வீழ்வது; புல்நுனி நீர்போல் புலப்படா தறிவது; * நீர்மேல் குமிழிபோல் நிலைத்துநிற் காதது; பொத்தல கு-மது, போய்விடும் தண்ணிர்; ஆற்றங் கரைமரம், அழிவது திண்ணம். சார்ந்துள கற்றமோ சந்தைக் கூட் டம்; ஒர்ந்திடா தெவரும் உற்றுழி உதவார். சொல்லரு அரண்மனைச் குழலில் தங்கியே இல்லறத் துறவினை ஏற்கலாம் என்கிறீர். அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமால்

  • லே கொப்புள்வி" போல் தோன்

ஒர்தல் - உங்றாராய்தல்; உந்துதி 48 பட்டம்- காற்றாடி. 53 நீர்டிேல் கு. గ:

ஆத்தில் ைஅகி':ேநீiேங் క్ట్ర