பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நகத்தகு பொய்யுரு நன்கு புனைந்து நடிக்க்ச் சிறிதும் நானோ ஒவ்வேன்; நடக்கு முன்காலே நலிந்து பின்வைக்கேன். எறிந்து விட்ட எச்சிலை மீண்டும் 65 அருந்தி, நுகர்வது அளவிலா மடமையாம். தணலி லிருந்து தப்பிய ஒருவன் தணலிலே மீண்டும் குதிப்பது தகுமோ? பிணிமுப்பு இறப்பெனும் பேய்களை வெல்ல ஓடிவந் திட்டநான் உவந்து பின் அவற்றொடு 70கடிக் குலவிக் கொஞ்சுதல் கூடுமோ? பிறவிக் கடலில் பெயர்த்தும் விழின் ஆநவே, நான்’ எனும் முதலை அருந்திடும்; மும்ம்ல அலைகள் முன்னும் பின்னுமாய் விம்ம் இழுத்து வீழ்த்திடும் கடலுள். நிவெனும் தெப்பமே அங்கே உதவும்அவ் இறிவு. பெறவே அடைந்தேன் அடவி. அரண்மனை நடுவண் அடையும் அமைதி நிர்ண்கொள்தி நடுவிலே மொள்ளுநீர் போலும், . பருண்மை இஃதேனப் பிறர் உரைப் பதையும் 61 ऴऴ्छन्ळ्नाः கேலி செய்யத் கக் ଛେ iவேன்' -ు த தகக. 62 ஒவ்வேன் ஆமாட்டேன். (ஊர்திரும்பேன்). 66 தணல் - நெருட் 翰 ఇళ్ శీ షో . *... ... e ● g (5ւ- ւ-յ. 39 a. இது மகிழ்ந்து. 72 நான் - நான் 6@i அகங்' : : ஆணவம், கன்மம், மாயை என்னும், இட்வி காடு. 82 ஒய்வு வேதி : ஆg|இண்மனை வாழ்வு வேறு : હૈં . . ಫ಼ نقبة of ** இன்கி வேறு; వ్రైట్గా, ; F్య. - -- * • . . . . =* : முன் வைத்த காலைப் பின்வைக்க." | 33 பற்றற நோற்றும் பலவும் ஆய்ந்தும் முற்றும் நான்ே.முயன்றறிந் திடுவேன். அறிஞர் உரைப்பதும் அருநூல் நுவல்வதும் சிறிதும்ஒவ் வாமல் செருவிடச் செய்யும். குருடர்க்குக் குருடர் கும், இருட் டதனில் அருவழி காட்டல்போல் அமைந்துள எல்லாம். அடியோ டிமயம் அசைப்பீ ராயினும் 99 அடியேன் உறுதியை அசைக்கவொண் னாதே என்றெலாம் கூறி எவரையும் நோக்காது சென்றனன் சித்தன் சேரவே றிடமே. திருடனை இரவில் தேள் கொட் டினாற்போல் அறிவுறு புலவரும் அமைச்சரும் ஆகிய இ5 இருவரும் திரு திரு” என்றே விழித்து, கண்ணிர் கசியக் காவலற் சார்ந்து புண்ணில் வேலைப் புகுத்துவ தொப்ப நடந்தன எல்லாம் நவின்றிட அனைவரும் முடிந்திடாத் துயர்க்கடல் மூழ்கியாழ்த் தனரே. இ83 பற்று அற - அவா நீங்க, நோற்றல் - தவம் புரிதல், இ84 அருநூல் - அரிய நூல்கள்; நுவல்வது -சொல்வது. 86 - ஒவ்வாமல் - பொருந்தாமல்; செருவிட - கருத்துவேற்று மைச் சண்டையிட 86 கும் - இரவின் அமைதியை உணர்த்தும் ஒரு வகைக் குறிப்புச் சொல். 88 அருவழி - கடத்தற்கு அரிய வழி. 89 இமயம் - இமயமலை. 90 ஒண் னாது - முடியாது. 95 திருதிரு' - அச்சச் சூழ்நிலையில் செயலிழந்து தவிப்பதை உணர்த்தும் ஒருவகைக் குறிப்புத் தொடர். 96 காவலற்சார்ந்து - மன்னனை அடைந்து.