பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நூலின் உள்ளுறை பதிகம் ●●每 அர்ச்னும் அரசியும் நேரற்ற காதை ● 够 * சித்தார்த்தன் பிறந்த சிறப்புறு காதை ●●登 மாயா தேவி மறைந்த காதை ● 岭 * 4. பல்வகைப் படிப்பினை படர்ந்த காதை ...

ళ్లీ நிலையாமை உணர்ந்த, காதை...

கர்தல் உணர்வு கனிந்த காதை இதிருமணம் கொண்ட திறமுரை காதை 19ஆமுதலிரவு இன்பத்தில் மூழ்கிய காதை 11. நகர்வலம் சித்தார்த்தன் நச்சிய காதை 123 உலக நடப்புகள் உண்ர்ந்த காதை 竭 零命 13. கவல்ை தந்திடும் கனவுகாண் காதை 逸 象受 14 சித்தார்த்தன் துறவு பூண்ட காதை --- 13 அரண்மன்ையில் உள்ள்ோர் அரற்றிய காதை .. 15.அமைச்சரும் புலவரும் அழைத்த காதை 哆 ●● 17: பொதுமக்கள் திறனாய்வு புரிந்த காதை ... 18 பிம்பிசாரன் வேள்வியைத் தடுத்த காதை ...

12 ஆயர் சிறுவன் அமிழ்தூட்டு க்ர்தை 争哆夺 20 துறவியர் சில ரொடு தொட்ர்புகொள் காதை ... 2. ஆறாண்டு அருந்தவம் ஆற்றிய் காதை 舜 爱 够 22 சுசாதை உணவு படைத்த காதை - - 23 சிக்கர் புத்தரான சிறப்புக் காதை 24 புத்தர் கிபிலைக்குப் போந்த காதை 23 ம்கனிழந்த தாயுளத்தை மாற்றிய காதை 25 புத்தர்ால் துறவு பூண்டோர் காதை 27. பகைப்புகைப் படலம் படர்ந்த காதை 28 அசாத சத்துருவை ஆட்கொண்ட காதை 29 இறுதிப் ப்யண்ம் ஏற்ற் காதை 30 அழியா அமைதி அடைந்த காதை பிற்சேர்க்கை: அருஞ்சொல்-சிறப்புப் பெயர் அகர வரிசை ..

  • omosomo

5. அரசன் கவலை அடைந்த காதை --- . 5:அன்னம் காத்த அருளுறு காதை ..." A2 பூக்கம் 12 16 23 27 38 '49 53 65 71 87 96 102 ii i . 123 129 134 143 1.59 1.65 178 . 184 ... 194 ... 204 ... 214 ... 236 ... 259 ... 271 ... 278 . 286 . 302 . 304 登 கவுதமப் புத்தர் காப்பியம் பதிகம் (கதை பொதி பாட்டு) 1. உலகெலாம் பரந்த உயர்தமிழ் மொழியில் அலகில் சீர்சால் அம்பி காபதி காதல் காப்பியம்' என்னும் நூலே ஈதல் செய்துளேன். இதற்கு முன்னர். 5. காதல் காப்பியம் கற்ற சில்லோர், ஒதத் துறவுக் காப்பியம் ஒன்றும் அளித்திடல் வேண்டும் என்ற்னர். அங்ங்னே களித்து நானிக் கவுதமப் புத்தர் காப்பியம்’ என்னும் கவினுறு பெயரில், 10 மாப்புகழ் பெற்று மன்னுயிர் ஒம்ப முழுதும் துறந்த முனிவராம் புத்தரின் பழுதில் வாழ்க்கை பற்றி எழுதியிந் நூலாய்த் தந்துளேன்; நூலோர் வாழ்த்துக. ஏல இந் நூலில் இருப்பன வருக :15 அரசனும் அரசியும் நோற்ற காதை, சித்தார்த்தன் பிறந்த சிறப்புறு காதை, மாயா தேவி மறைந்த காதை, பல்வகைப் படிப்பினை படிந்த காதை, அரசன் கவலை அடைந்த காதை, 2 அலகு இல் - அளவில்லாத ; சீர்சால் - சிறப்பு மிகுந்த (அம்பிகாபதி). 6 ஒத - கற்க. 7 அங்ங்னே - அவ்வாறே. 8 களித்து - மகிழ்ந்து; நான் இக் - நான் இந்த 9 கவின் உறு - அழகு பொருந்திய, 10 மாப்புகழ் - பெரிய புகழ் ; மன்னுயிர் - உலகில் உள்ள உயிர்கள்; ஒம்ப - காக்க. 11 முழுதும் - முற்றும், 12 புழுது இல் - குற்றம் இல்லாத. நூலோர் - நூல்வல்ல அறிஞர்கள். 14 ஏல - ஏற்க பொருந்த,