பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 35 இருக்க வேண்டுவது இன்றியமை யாததே. மத்த யானையின் மதத்தை அடக்கக் குத்துகோல் கையிலே கொள்ள வேண்டும்: முரட்டுமாட் டிற்கு மூக்கனாங் கயிறும் புரவிக்குச் சேணமும் பூட்ட வேண்டும் : 90 களைகளைக் களைந்து காக்கப் பயிரை, களைகட்டி என்னும் கருவி வேண்டும்: கண்ட இடமெலாம் கடுகிப் பாய்ந்து மண்டி ஊரை மாய்க்கு வெள் ளத்தைத் திண்டிற லோடு திருத்தம் உறச்செய 95 ஆற்றுக் குக்கரை அமைப்பது மன்றி ஆற்றவும் பலபயன் அடைவதற் காக ஆற்றின் குறுக்கே அணையும் வேண்டும்; கட்டிய தேரைக் கணக்காயச் செலுத்த முட்டுக் கட்டை முதன்மையாய் வேண்டும்; 100 கப்பல் முறையே கரையை அணையத் தப்பில் விளக்கு தரையில் தேவை: o அசையா மலையையும் அசைக்கும் ւա»ո* திசையறி யாமல் திரிநா வாய்க்குத் 诊 திசையறி கருவி திருத்தமாய் வேண்டும்; 105 பாறையில் படாமல் பதமாய்த் திருப்பிச் 85 இன்றியமையாதது - முக்கியம். 86 மத்தம்: பைத்தியம், வெறி. 87 குத்துகோல்-அங்குசம். స్ట్ర ಘೊ அடக்கப் பூட்டும் அணிகலக் ஆருவித் கிளேகட்டி - களை பறிக்கும் கருவி. 92 ஆடுகி - விரைஆ 94 திண்திறல் - வலிய திறம்ை. 96. ஆற்றவும் _ழின் 99. முட்டுக்கட்டை தேர் உருக்ளகளே நெறிப்பஇ! உதவும் மரக்க்ட்டை 100_அணைதல்-கரையை அதுை இது கப்பல்துறைக் கலைச்சொல். 101 விளக்கு - கலங்து விளக்கு. 103 நாவாய் - கப்பல் 89 G 139 சூறையை வெல்லச் சுக்கான் வேண்டும் : புயல்வழி விட்டால் அயல்வழி திரிந்து அழிந்திடும் அதனால் அப்போழ்து, 110 அடைவே ஒரே இடம் அழுந்தி இருக்க நடுவே பெரிய நங்குரம் வேண்டும்; உரைத்த இவையெலாம் உண்மையே யன்றோ ? பொங்கும் கடலில் கப்பல்; மறைத்தே இவற்றை மறுக்கார் எவரும். எது எது எது எதற்கு இருக்கவேண் டுமென

  1. 15 இதுவரை இங்கே இயம்பப் பட்டவோ,

அன்னவை போலவே அனைத்துல கினையும் நன்னெறிப் படுத்த நல்லோர் வேண்டும். அன்னவரே அறவோர் அவர்களே துறவோர். செலத்தகா வழிகளில் செல்லும் மக்களை 120 நலத்துடன் நல்லுரை நல்கிநல் வழியில் செலுத்துதல் துறவியர் செய்யும் கடமையாம்பேணுபிள் ளைக்குப் பெற்றோர் போலவும் மாணவர் தமக்கெலாம் ஆசான் மானவும் செய்யும் கடமைகள் செப்பி மக்களை சி2, உய்யச் செய்பவர் உண்மைத் துறவியர். மருள்தரும் இல்லறம் மன்னியோர் சேய்க்குப் பொருள்சேர்த் திடவே பொழுதைப் போக்குவர்; பிறர் நலம் அன்னார் பேனல் அரிது. ఃః . 106 குறை - கக்கான் - கப்பலேத் குப்ப உதவும் கருவி. 108 அயல்வழி - கேடான ஆ வழி. 110 அடைவே - முற்றிலும். 111 நங்குரம் இதன்பல்நகராமல் இருக்கச் செய்யும் கனமான இரும்புக் ஆடை, பேணுதல் -காத்தல். 122 மாணவும் - போலவும். இமருள் - ஆசைமயக்கம்: மன்னியோர் - சார்ந்திருழ் "f: ζ33 μ. -Σ , φοίτ 25ηr. -