பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 44 5:இந்தாட்டின் ஆந்தரம் எனும் சீர் பெற்ற இரர்சக்கிருக்iென்னும் இன்ய ஊரில் நனளுட்டம் உறுமன்னன் -நடத்து கின்ற நல்வேள்விக் கிவைசெல்ல நடத்து கின்ருேம்: 6 என்ருயர் சொலச்சித்தன் இரும்பைக் காய்ச்சி இன்செவியில் ஊற்றியதை ஏய்ப்பக் கேட்டு, குன்றாத உறுதியொடு: கொலையை நீக்கக் 33 கொண்டிட்டான் உள்ளத்தில் கொள்கை ఆణిజ్ఞి 7 வேகாத வெய்யிலதை வெய்யோன் க்க்சி வெளிவானின் உச்சியிலே வீறு கொண்டு நோகாத தில்லையென நவ்லு Lorrupi நொக்குநொக்கு நொக்கென்றே நொக்கி - விட்டர் (வேறு) 8 ஆட்டுதல் மந்தையின் மையத்தில் - ஓர் தாய் ஆடுதன் நொண்டிடும் குட்டியையும் கூட்டியே சென்றிடப் பின்திரும்பிக் - கூவிக் கொலையறி யாமலே சென்றதுவே. '9 காட்டுள மாந்தர் அடித்ததாலோ - காலில் கல்லைச் சிறுவர் எறிந்ததாலோ

5 இராசக் கிருகம் - தலைநகரின்_பெயர்; நன்னட் :- நல் நாட்டம் - வீடுபெறும் நல்ல நோக்கம்; வேள்வி

யாகம். 6 ஏய்ப்ப - ஒப்ப. 7 வேகாத வெய்யில் - வேகத் கூடாத வெய்யில் - உண்ணும்படி காய்கறியை வேகவைத் காமல், உடம்பைக் காய்கிற வெய்யில்; வெய்யோ ఫ్రీ இாயிறு; நொக்குதல் - மிகவும் தாக்கி வருத்துதி திோங் வழக்கு). 8 மையம் - நடு. கொன் இத்தித் செல்கின்றனர் என்பதை அறியாமல் த; త 下工T落議 145 வாட்டும் வலியொடு காலநொண்டி - அது வாய்விட் டரற்றி நகர்ந்த தந்தோ? துபார்த்திடு சித்தனும் பைதலுற்று మిమGఖ -- பாய்ந்துநற் குட்டியைத் தூக்கிமார்பில் சேர்த்தே அனைத்தவண் செப்பிடுவான் - ஆட்டின் - செல்லமாம் குட்டியைக் காப்பனென்று. (வேறு) i சித்தார்த்தன் பெற்றிட்ட சீரி யோனம் - செல்வமகன் இராகுலனைச் சேராப் பேறு செத்தாலும் கேள்வியிலாச் சிறிய ஆட்டின் செல்லநொண்டிக் குட்டியினைச் சேர்ந்த தம்மா! 32 மகவேந்தி நடந்தறியா மன்னன் மைந்தன் மறியீன்ற குட்டியினை மார்பில் ஏந்தி, தகவேயக் குட்டியுடைத் தலையை நீவித் . தடவிநனி நெடுந்தொலைவு தாண்டிச் சென்றான். (வேறு) மாலேக் காட்சி 13 மாலைப் பொழுதுமே மன்னியது - மந்தை மாடுகள் வீடு திரும்பினவே. 9 அந்தோ - ஐயோ. 10 பைதல் - துன்பம்; அவண் - அங்கே. 11 சீரியேர்ன் - சிறந்தவன்; பேறு - பாக்கியம், செல்லம் - ஆசைச் செல்லம்- 12 மகவு - குழந்தை; மன னேன் மைந்தின் - சித்தோதன மன்னனுடைய செல்வ மகனாகிய சித்தார்த்தன்; மீறி - ஆடு; சின்ற - இபற்ற: தகவே - தகுதியாக் , நீவித் தடவுதல் - மீண்டும் மீண்டும். தடவிக் கொடுத்தல், நனி - மிகவும். 13 மன்னியது. - வந்து சேர்ந்தது. – 10