பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சோலேயை நண்ணியே தங்கி வே! - எங்கும் சுற்றித் திரிந்த பறவையெலாம். 14 தாயைப் பிரிந்திடு கன்றருந்த - நன்கு தானாகத் தாய் பால் சொரிந்ததுவே. சேயைப் பிரிந்த பறவையினம் - இரை தேடியே கொண்டுவந் துாட்டினவே. 15 மாலை மலர்கள் மனம் வீசி - வண்டை மயக் கியே தம்பால் மடக் கினவே. காலை மலர்ந்திடு தாமரைகள் - கண்டு கவிழ்த்துத் தலை, தனி நாணினவே. 16 தாய்மனை சென்றிடும் பெண்னைப்போல் - கல்விச் சாலையி னின்றும் புறப்பட்டுப் போய்மனை சேர்ந்த சிறுவர்கள் - ஆடிப் பொழுதினைப் போக்கி மகிழ்ந்தனரே. 17 வேலைகள் விட்டுத் திரும்பியவர் - வீட்டில் விதவித மான உடை,உடுத்து மாலைப் பொழுதுக்கு நன்றிசொல்லிக் - கலை மன்றங்கள் நோக்கி நடந்தனரே. 18 மஞ்சள் வெயிலும் மறையுமுன்னே - ஐயன் மறிச்சிறு குட்டி சுமந்தபடி அஞ்சா துநகர்த் தெருக்களிலே - கண்டோர் ஆற்ற வியக்க நடந்தனனே. 15 தம்பால் மடக்கின -தம்பக்கம் வரும்படி மடக்தி ஈர்த்தன: கவிழ்த்துத் தலை - தலை கவிழ்த்து; நாணின.ே விெட்க முற்றன் -'திாமரை மலர்கள் மர்லேயில் இம்: கையாகக் கவிழ்ந்து குனியும்; ஆளுல், மாலை மலர்கன் கண்டு நாணி அவ்விாறு செய்வதாகக் கூறியிருப்புத் "தற்குறிப்பேற்ற அணி ஆகும். 17 மனை - af@ಿಸ್ತಿ கலை மன்றங்கள் இசை, கூத்து, சொற்பொழிவு முதலித் கலைகள் நடைபெறும் கழகங்கள். 18 மஞ்சள் வ்ெiபில்இ மாலையில் மஞ்சள் நிறமாகத் தெரியும் ஞாயிற்று ஒே 147 வேறு நகர மக்கள் வியந்து காணல். 19 அண்ணலின் துறவுக் கோலம் அமைந்திடு தோற்றத் திற்கும் புண்ணுறு குட்டி ஆட்டைப் பொற்புறு தோளின் மேலே நண் ணிடச் செய்து தூக்கி நடந்திடும் செயற்கும் உள்ள எண்னரு வேறு பாட்டை எவருமே வியப்பர் தானே ! 20 வேந்தரின் வேள்வித் தீயில் வெந்திடக் கொணர்வர் ஆயர் ; வேந்தரைப் போன்று காணும் வியத்தகும் இவரும் ஆய மாந்தரோ! அன்றி ஆளும் மன்னரின் குலத்தர் தாமோ ! போந்தவர் இன்னார் என்று புகலொணா தென்றார் கண்டோர் . 21 வறியவர் வாரி நல்கும் வள்ளலைச் சூழ்ந்தாற் போலச் சிறியவர் விளையாட் டாகச் செம்மலைச் சுற்றிச் சென்றார். குறியபல் நாய்கள் கண்டு குரைத்தன 'லொள்லொள்" என்றே. 19 பொற்பு - அழகு; எண்ணரு - எண்ண அரு : இன்னுதற்கு அரிய 20 ஆய மாந்தர் - இடைக்குல் மணி ஆதுதல்-தொல் ஆதல், 21 சிறியவர்:சிறுபிள்க்க: ;ஆல்_பத்து சித்தன் குழியூ இட்ஆபு; ఢీ;ు అణ74 - ఆడి 42, 'லொள் லொள்-ஒலிக்