பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 44 ஆடுகள் செய்யும் நன்மை பெலாம் - உமக்கு அளவறு தீமையாய்த் தோன்றிடுமோ ? - இந்த ஆடுகள் மக்களின் சார் பின்றித் - தாமே அருந்த உணவு நீர் தேடிடுமே! 45 மாந்தர் ஒருவரை மாய்த்துவிடின் - மன்னர் மாளும் ஒறுப்பும் அளித்திடுவார் - நீர் மாந்தப் பிற உயிர் மாய்ப்பதனை - எந்த மறைமொழி நல்லதென் றுரைத்திடுமோ! 46 உலகிலே மக்களும் உண்னு தற்கே - எந்த உயிரையும் கொல்லா உணவிலையோ ? - கான அலகில் கனிகாய் கிழங்குகிரை - எங்கும் அருந்த அழகாய் நிறைந்துளவே. 47 வேள்விப் பெயரினைச் சொல்லிமிக - ஆட்டை வெட்டியே உண்ண வழிவகுத்தோர் மாள்வ துறுதி; கொலைசெய்ய - இனி மறுத்திடு வீரென மண்டியிட்டான். (வேறு) 48 மன்னனை ஐயன் நோக்கி மறிகளை வெட்டும் வேள்வி இன்னமும் செய்ய வேண்டா : இதனினும் தீய தில்லை : 44 அளவு அறு - அளவு அற்ற சார்பு தொடர்பு துணை; அருந்த உட்கொள்ள 45 மாளும் ஒறுப்பு : கொலைத் (மரண தண்டனை மாந்த - உண்ண ; Lಟ್ಲೆ மொழி - வேத வாக்கு 47 விதி - சட்டம் *醬 மண்டியிடுதல்-கால்களை மடக்கி முழந்தாள்களை ஊன்றிக கேட்டுக் கொள்குதல், 155 என்னவே வேண்ட, மன்னன் ஏந்தலைப் புரிந்து கொண்டு பொன்னனை அடிகள் போற்றிப் பொறுத்தருள் கென்று தாழ்ந்தான். 49 வேந்தனே வணங்கும் போது வேறுளார் நிலைதான் என்ன ! போந்தபல் வேதி யர்கள் பொன்றிட ஆட்டை வெட்டி மாந்திடக் கொள்ளெண் ணத்தில் மண்விழ, உள்ளம் மாழ்கி ஏந்தலே பொறுத்திட் டெம்மை, இன்னருள் புரிக என்றார். 30 மன்னவன் பிம்பி சாரன் மயக்கமும் தெளிந்து தேர்ந்தே தன்னரு நாடு முற்றும் தயங்கிடா துயிரைக் கோறல் பன்னருங் குற்றம் என்று பறையறைந் திடவே பண்ணிப் பின்னரும் அதற்கு வேண்டும் பெருந்துணை பலவும் செய்தான். (வேறு-ஆசிரியப்பா) மன்னனின் வேண்டுகோள் 51 மகத நாட்டு மன்னன், துறவியைத் 48 மன்னனை - பிம்பிசாரனை ; ஐயன் - சித்தன். 鬍 ம் - இனிமேலும்; பொன் அணை - பொன், ஆான்ற. 49 பொன்றுதல் - அழிதல்; கொள்ளெண்ண்ம்: இ.கொண்ட எண்ண்ம். 50 தின்னரு - தன் அரிய, இயங்கிடாது - தயக்கம் கொள்ள்ாமல். - $o