பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 தகவே அறிந்து தாள்களைப் பணிந்தே, 52 இளமை யிலேயே ஏனே துறந்திட உளமது கொண்டிர் ? உரிய தோஇது ? 53 உற்ற இவ் வுலகின் உயரிய இன்பம் முற்றும் துய்த்தபின் முதுமையி லேயே 54 தற்றவம் புரிய நாடுதல் முறையெனச் சொற்றிட, துறவி சொல்லுவன் அவற்கே: 55 இளமையில் புதையும் சேற்றில் இறங்கியோர் வளம்பெற மீண்டும் வந்திடா தழுந்துவர். 56 ஐந்தில் வளையாத தைம்பதில் வளை யுமா ? வந்தோம் உலகில், வாழ்ந்தோம், என்று பின் 57 7ள்வதில் எந்த - மதிப்பும் இல்லை 52 உரியதோ இது . . மக்க இக • - - - - - - - - - - ་ པབ་མབ་མཁན་ કુર્દી ミミ 4. * f . سته கு இது உரியதா - rr.: -$$. «mm- வந்து பிறந்து சேர்ந்துள்ளு. 54 Q::: సి ஆவற்கு - அந்தப் பிம்பிசாரனுக்கு. 573. வது - இறப்பது; மீளாத்துயரின் - மீள்முடியாதி ஆல்பத்திலிருந்து: ” ہی قصہِ مسماعمسیم۔ مع---۔بعRavidreamsbot (பேச்சு)۔ عد 157 மீள்வது என்ருே tளாத் துயரின்? 58 இன்பமெல் லாரும் எய்திட விரும்பின், துன்பம் முற்றும் தொலையத் துறந்தே 59 உலகுக் கறிவுரை உரைப்பவர் யாரோ ? கலகப் புலன்களைக் கடிந்திடின் அன்றோ 60 உலகில் உய்யலாம் என்றே உரைத்திட, அலகில் மதிப்புறு அண்ணலை நோக்கிப் 61 பிம்பி சாரன் பெரிதும் வேண்டுவான் : நம்பியே! உமக்கு நண்ணிய துயரம் 62 என்ன என்றே இம்மியும் அறிந்திலேன். துன்னும் உம் நாட்டில் துயரெதும் இருப்பின், 63 என்னுறு நாட்டில் ஈவனேர் பகுதி இ 59 கலகப் புலன்கள் - கலகம் செய்யும் ஐந்து புலன் ஹ் - அவை : சுவை, ஒளி, ஊறு, ஒலி, நாற்றம் என் ர்; கடிதல் - கடிந்து நீக்குதல். 60. அண்ண்ல் - சித்தன். இநம்பியே - சிறந்தவரே (சித்தனே). 62 துயர் எதும் ಘೀ ஏதேனும்,