பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 என்ன இளந் துறவிஅவண் இயம்பக் கேட்டே இடைச்சிறுவன் நடுநடுங்கி இன்ன சொல்வான் மன்னுமுயர் குலத்தீர்நீர் மாடும் ஆடும் மந்தையிலே பேய்க்குங்கீழ் மரபி னோன் நான்: என்னுடைய கலயத்தில் இனிய பாலே எடுத்துவந்தே உமக்களித்தல் ஏலா தென்றான். ஒன்றே குலம் 4 உயர்குலமோ தாழ்.குலமோ ஒன்றும் இல்லை. ஒர் குலமே எல்லாரும்; உண்மை ஈதாம். உயர்குலத்தார் உடம்பினிலே ஒடும் செந்நீர் ஒவ்வாதார் குருதியினும் உயர்ந்த தில்லை. உயர்தினையும் அஃறிணையும் ஒன்று சேர்ந்தே உடலுறவால் பிள்ளைபெறல் உலகில் இல்லை; உயர்குலத்தா ரொடுதாழ்ந்தோர் உடலால் ஒன்றின் ஒண்மகவு பிறப்பதாலெக் குலமும் ஒன்றே. (வேறு) 5 பிறந்திடும் போது யாதும் பெருமையோ சிறுமை தர்னே அறிந்திட உடம்பில் எங்கும் அறிகுறி ஒன்றும் இல்லை. 3 கலம் - பாத்திரம்; என்ன - - அவ்விடத்தில்; - குறிப்பு வினையால் அணையும்பெயர்); மந்தை - ஆட்சி மந்தையும் மாட்டு மந்தையும் மேயும் இடத்திற்கும் ம் மரபு - 繁 தை என்னும் பெயர் வழங்கப்பட்டது; கலயம் - பாத்திரம்; ஏலாது - பொருந்தாது. 4 செந்நீ - இரத்தம். ஒவ்வாதார் - சமம் இல்லாதவர் சொல்லப்படுபவர்; குருதியினும் - இரத்தத்தைக் லும்; உயர்தினை - உயர்ந்த மக்கள் இனம்; - மக்கள் - நல்ல பிள்இன. 6Ꭲ ©ᏘᏜ அஃறிை : . அல்லாத மற்றவை; ஒண்மகவு - ஒளி உள்வி இன்ன - இத்தகையவை (பின்வருபன் 161 இறந்திடும் போதும் யாரும் - எதுவுமே எடுத்துச் செல்லார். சிறந்திடும் செயலா லன்றிச் சிறப்பிலை பிறப்பி ளுலே. இந்தநேர் வழியாய்ப் பல்லோர் ஏகியே இருப்பார்; ஆனால், நொந்திடும். என்னைக் கண்டு நொந்தவர் யாரும் இல்லை. வந்த நீ மட்டும் என்னே வாழ்ந்திடச் செய்த தால் நீ எந்தஒர் குலத்தார் தம்மின் இமயமாய் உயர்ந்து விட்டாய். இட்டவர் உயர்கு லத்தார், இடாதவர் தாழ்கு லத்தார்; பட்டறிந் துயர்ந்தோர் சொன்ன பாங்குறும் மொழியாம் இஃது. கெட்டவர் பிறரைத் தாழ்த்திக் கெடுத்திடல் இனியும் உண்டோ? மட்டமாம் வேறு பாட்டை மாய்த்திட வந்தேன் தம்பீ. 5 அறிகுறி - அடையாளம். ஈண்டு, 'பிறப்பொக்கும் :ள்ல்லா உயிர்க்கும்’ என்னும் (972) திருக்குறள் காண்க.

క్షీక குலத்தார் தம்மின் - குலத் தாரைக் காட்டிலும். இட்டவர் - பிறர்க்குக் கொடுத்தவர்; இடாதவர் - இகொடுக்காதவர் - சாதி இரண்டொழிய” என்னும் இஒளவையின் நல்வழிப் (2) பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் நீதிக்கது. பட்டறிதல் அனுபவப்பட்டு அறிந்திருத்தல். இப்ாங்கு- நல்ல பண்பு, கெட்டவர் - கெட்ட இயல்புடைய ஆர். காய்த்திடல்-அழித்தல்.

11