பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 6 ஏமமாய் உண்ணார். இரும்பெரும் காட்டில் தாமா விளைந்த தானியம், காய்கனி, 7 ைேர, மலர்கள், ஒழங்குகள் இவற்றையே உண்பர் اور کوئیه அருந்தவர் சிலலோர் : 8 புல்லை மட்டுமே புசிப்பவர் ஒருசிலர்மெல்லக் காற்றை மிசைவர் ஒருசிலர்; 9 நீருள் மூழ்கியும் நெருப்பிடை நின்றும் <塾アチ இல்லோர் を ஆற்றுவர் கடுந்தவம். 10. இவ்வாறு செய்யின் இனிய துறக்கம் செவ்வையாய் அடையலாம் என்று செப்பினர். 11 இல்வுரை கேட் ஏந்தல் எண்ணுவார் : இவ்வுலகு விட்டே எங்கோ உள்ள 12 துறக்கம் நண்ணித் துய்க்கும் இன்பம் 6 * ஏமம் 4α την இன்பம். மிசைதல்" . செய்வர். 鯊蕊燈 エ羅 7 莒、 நிறைய, பொருந்ஜ் உண்ன்ல் - உட் கொள்ளுதல். 9. ஆற்துஇ 10 துறக்கம்-சுவர்க்கம். -- - ஆப்சை சிட்டு). 167 சிறக்கப் பெறவே செய்கின் றனர் தவம். 13 அந்த உலகில் அடையும் இன்பம் இந்த உலக இன்பம் போன்றதே. 14 இதற்குத் தான இவ்வாறு உடலை வதக்கி வாட்டி வருத்திட வேண்டும்? 15 புல்லை மட்டும் புசிப்பதால் துறக்கம் செல்லலாம் என்ருல் அவ்வணம் செய்யும் 16 மானும் துறக்கம் மன்னுதல் உண்டோ? மீனும் நீரில் மின்னி வாழ்வதால் 17 அதுவும் துறக்கம் அடைவது உறுதியோ? எதுவும் யாரும் எங்கும் செய்யலாம். 18 இதல்ை எவர்க்கும் ஏற்றம் இல்லை. இதயத் தூய்மையே இருக்க வேண்டுவது. { - مع மானும் - மான் என் 令 笃、 என்னும் விலங்கும், மின்னி . பன:

  • - وبگو ఫ్ల

18 ஏற்றம்-உ யர்வு ; இதயம்-உஜ்